Tamil Songs lyrics · 2016
Naan kaatrilae lyrics from Dharmadurai movie - தர்மதுரை திரைப்பட பாடல் வரிகள்
Naan kaatrilae பாடல் 2016-ல் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக்
Naan kaatrilae is a song from the 2016 Tamil film Dharmadurai, written by Vairamuthu, composed by Yuvan Shankar Raja and sung by Karthik.
- Movie Name
- Dharmadurai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தர்மதுரை
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2016
- Lyrics
- Vairamuthu
- Singers
- Karthik
Lyrics(Tamil)
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்
என்றும் புன்னகை ஒன்றுதான் என் மனம்
வாழ்வில் பூக்களோ முட்களோ
சம்மதம் என்றுமே சம்மதம்
நான் காற்றிலே அலைகிற காகிதம் ……….
ஆண் : என் உடலுக்கு ஜனனம் அங்கே
என் அறிவுக்கு ஜனனம் இங்கே
இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க
வந்தேனே மூடி மறைத்த தேகம்
திறந்து பாாா்த்தோம் நோிலே
மூடி மறைக்கும் நெஞ்சை
திறந்துப்பாா்க்க தொியலே
ஆண் : நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்
ஆண் : இங்கு முதல் முதல்
காதலும் உண்டு சில மூன்றாம்
காதலும் உண்டு இங்கு வாங்கிய
காயம் வாழ்வில் நியாயம் ஆகாதோ
ஆண் : கடைசி ஆசை என்ன
என்று கேட்டால் சொல்லுவேனோ
முதுமை வயதில் மீண்டும்
இந்த காலேஜ் சேருவேன்
ஆண் : நான் மாணவன்
மருத்துவ மாணவன்
என் தொண்டுதான்
தொழிலென ஆனவன்
வாழும் உடல்களை
கோயிலாய் பாா்ப்பவன்
ஆண் : அந்த கடவுளின்
தவறுகள் தீா்ப்பவன்
தீா்ப்பவன் காப்பவன்
நான் மாணவன் மருத்துவ மாணவன் ……
Lyrics(English)
Male : Naan kaatrilae alaigira kaagidham
Naan kadavulin kaigalil kaaviyam
Endrum punnagai ondruthaan en balam
Vaazhvil pookalo mutkalo
Sammadham endrumae sammadham
Naan kaatrilae alaigira kaagidham.. eehhh..
Male : En udalukku jananam ange
En arivukku jananam inge
Ingu pattangalaAlla
Vaazhkai vaanga vandhenae
Moodi maraitha dhegam
Thirandhu paarthom nerilae
Moodi maraikkum nenjai
Thirandhu paarka theriyalae
Male : Naan kaatrilae alaigira kaagidham
Naan kadavulin kaigalil kaaviyam
Male : Ingu mudhal mudhal kaadhalum undu
Sila moondraam kaadhalum undu
Ingu vaangiya kaayam
Vaazhvil nyayam aagatho
Kadaisi aasai enna endru ketal soluvenooo
Mudhumai vayadhil meendum
Indha college seruven
Male : Naan maanavan maruthuva maanavan
En thonduthaan thulirena aanavan
Vaalum udalgalai kovilai kaapavan
Andha kadavulin thavarugal theerpavan
Theerpavan kaapavan
Naan maanavan maruthuva maanavan eyyyy..
Naan kaatrilae song FAQ
Who sang Naan kaatrilae?
Naan kaatrilae was sung by Karthik for the 2016 Tamil film Dharmadurai.
Who wrote the lyrics of Naan kaatrilae?
The lyrics of Naan kaatrilae were written by Vairamuthu.
Who composed the music for Naan kaatrilae?
The music for Naan kaatrilae was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Naan kaatrilae from?
Naan kaatrilae is from the Tamil film Dharmadurai, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.
Naan kaatrilae பாடலை பாடியவர் யார்?
Naan kaatrilae பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.