Mayile Mayile
மயிலே மயிலே
Artist profile
ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீ காந்த் தேவா' (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.
Srikanth Deva is an Indian music director of Tamil films. He made his debut as music director in the Tamil movie Doubles in 2000. He is the son of famous music composer Deva, nephew of the famous music director duo Sabesh–Murali and the cousin of actor Jai. In 2023, Srikanth Deva was awarded the National Film Award – Special Mention (non-feature film) for composing music for a Tamil short film called Karuvarai (2021).
In his young age, Srikanth Deva used to play musical instruments in Gangai Amaran, Deepan Chakravarthy, and Malaysia Vasudevan's Katcheri (musical concert). Srikanth had a band along with his friends called "Surabi".
In 2000, Srikanth made his debut as music director in Doubles which is directed by Pandiarajan. He made his next film in 2004 with Silambarasan's Kuthu, in which the songs became a hit in the industry for its dance numbers. Same year, he worked for M. Kumaran Son of Mahalakshmi which won Tamil Nadu State Film Award for Best Music Director. Srikanth Deva made his 100th film Priyamudan Priya which released on 5 August 2023. Srikanth married Febi Mani, a playback singer in the Tamil film industry, on 21 February 2005 at Chennai.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2025
2023
♪ 4
2023
♪ 3
கட்டில்
2023
2022
2022
♪ 3
2022
♪ 1
2021
ஐந்து உணர்வுகள்
2021
2019
2019
ஓவியாவ விட்டா யாரு
2019
தவம்
2018
♪ 1
அராத்து
2018
நாகேஷ் திரையரங்கம்
2017
போங்கு
2017
அங்காளி பங்காளி
2016
இளமி
2016
ஜித்தன் 2
2016
♪ 5
திருநாள்
ஆவி குமார்
அச்சாரம்
2015
♪ 3
பூலோகம்
2015
என் வழி தனி வழி
கலை வேந்தன்
2015
கில்லாடி
2015
எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்
2015
பாலக்காட்டு மாதவன்
2015
புறம்போக்கு என்கிற பொதுவுடமை
2014
2014
வேல்முருகன் போர்வெல்ஸ்
2013
6 மெழுகுவத்திகள்
2013
ஆர்யா சூர்யா
சந்தமாமா
2013
♪ 4
இசக்கி
2013
ரகளபுரம்
2013
துள்ளி விளையாடு
ஆதி நாராயணா
2012
மறுபடியும் ஒரு காதல்
2012
முரட்டு காளை
2011
♪ 7
ஆயிரம் விளக்கு
2011
கருங்காலி
2011
♪ 1
புலி வேசம்
2010
ஆட்டநாயகன்
2010
தொட்டுப்பார்
2009
குரு என் ஆளு
2009
பெருமாள்
2009
தீ
2008
ஆயுதம் செய்வோம்
2008
அரசாங்கம்
2008
♪ 1
காத்தவராயன்
2008
♪ 1
நேபாளி
2008
பாண்டி
2008
♪ 2
பழனி
2008
சில நேரங்களில்
2008
தங்கம்
2008
தீக்குச்சி
2008
♪ 4
தெனாவட்டு
2008
திருவண்ணாமலை
2008
தோட்டா
2008
வைத்தீஸ்வரன்
2008
வேதா
2007
♪ 6
ஆழ்வார்
2007
மதுரை வீரன்
2007
முதல் கனவே
2007
நம் நாடு
2007
நெஞ்சை தொடு
பிறகு
2007
புலி வருது
திரு ரங்கா
ஆச்சார்யா
2006
தர்மபுரி
2006
♪ 9
ஈ
2006
♪ 4
நெஞ்சிருக்கும் வரை
2006
♪ 6
சரவணா
2006
சுதேசி
2006
தகப்பன்சாமி
2006
தலைமகன்
2005
பம்பரக்கண்ணாலே
2005
சாணக்கியா
2005
♪ 5
ஜித்தன்
2005
♪ 7
சிவகாசி
2005
வெற்றிவேல் சக்திவேல்
2004
ஏய்
2004
♪ 7
குத்து
2004
♪ 8
M. குமரன்
2004
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
2002
♪ 6
பகவதி
2000
♪ 5
டபுள்ஸ்