Tamil Songs lyrics · 2008
Aasaiye Alaipole lyrics from Kathavarayan movie - காத்தவராயன் திரைப்பட பாடல் வரிகள்
Aasaiye Alaipole பாடல் 2008-ல் வெளியான காத்தவராயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: Malathi மற்றும் ஸ்ரீகாந்த் தேவா
Aasaiye Alaipole is a song from the 2008 Tamil film Kathavarayan, written by Snehan, composed by Srikanth Deva and sung by Malathi and Srikanth Deva.
- Movie Name
- Kathavarayan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காத்தவராயன்
- Music
- Srikanth Deva
- Year
- 2008
- Lyrics
- Snehan
- Singers
- Malathi and Srikanth Deva
Lyrics(Tamil)
பெண் : ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
பெண் : ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு
பெண் : ஹே தப்பு கூட சரியா செஞ்சா
ரொம்ப பிடிக்கும் எனக்கு
ஆணும் பெண்ணும் பிரிவினை இல்லை
எல்லாம் மனுஷன் கணக்கு
ஆண் : நீ அனுபவிடா அது அனுபவம்டா
பெண் : மனம் கலையுதுடா குணம் துணியனும்டா
ஆண் : அட ஒரு முறை நீயும் வாழ்கிற வாழ்க்கை
ஒழுங்காய் வாழ்ந்துவிடு
பெண் : அட மறுமுறை இங்கே பிறப்பதும் இல்லை
அதை நீ உணர்ந்துவிடு
பெண் : ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
ஹோ உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு
பெண் : .....................
ஆண் : ஹே ஆண்டவன் வாழ்ந்தவன்
அத்தனை பேரும் முழுசா வாழ்க்கையில் வாழ்ந்ததுமில்லை
பெண் : ஹே ஆயிரம் கேள்விகள் மனசுக்குள் இருக்கு
வாழ்க்கைக்கு இங்கே எதுதான் எல்லை
ஆண் : நீ ஆசைப்பட்டது எல்லாமே
இங்கே அப்படியேதான் நடப்பதுமில்லை
பெண் : அதுக்கு நீயும் அச்சப்பட்டால்
ஆயுள் வரையில் தொடரும் தொல்லை
ஆண் : ஹே எல்லாம் இருந்தாலும்
பெண் : ஹே எதையோ தேடுற நீ
ஆண் : ஹே ஆண்களின் அதிகாரம்
பெண் : பெண்ணிடம் மலையேறும்
ஆண் : நாம் விண்ணில் தேடி போவோம் வா வா
பெண் : புது பூமியை தேடுவோம் வா வா
பெண் : அ அ.....ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு
ஹம்மிங் : .........................
ஆண் : ஹே...பொறக்கும்போதே புத்தனும் சித்தனும்
எவனும் இங்கே பொறக்கவே இல்லை
பெண் : ஹே பொய்யோ பொருட்டோ இல்லாமலேதான்
எவனும் இங்கே வாழவே இல்லை
ஆண் : நீ கொன்னா பாவம்
திண்ணா போதும்னு
நீ சொன்னது சரியா தெரியவே இல்லை
பெண் : நான் பொண்ணா பொறந்தது
பாவம்னு இப்பவும் எப்பவும் நினைச்சது இல்லை
ஆண் : ஹே வாழ்க்கையில் ஒரு முறைதான்
பெண் : நீ வாழனும் பலமுறைதான்
ஆண் : எங்கே சரக்கிடைக்கும்
பெண் : எனக்குள் வா சுரக்கும்
ஆண் : இது இன்பலோகம்தான் வா வா
பெண் : இங்கே வந்தா யோகம்தான் வா வா வா நீ வா
பெண் : ஆசையில்லா மனுசன பார்த்து
ஆசையாக இருக்கு
உப்பு சப்பு இல்லையானாக்கா
வாழ்வில் என்ன இருக்கு
பெண் : ஹே தப்பு கூட சரியா செஞ்சா
ரொம்ப பிடிக்கும் எனக்கு
ஆண் : நீ அனுபவிடா
பெண் : ஆணும் பெண்ணும் பிரிவினை இல்லை
எல்லாம் மனுஷன் கணக்கு
ஆண் : நீ அனுபவிடா
பெண் : மனம் கலையுதுடா
ஆண் : அது அனுபவம்டா
பெண் : குணம் துணியனும்டா
ஆண் : அட ஒரு முறை நீயும் வாழ்கிற வாழ்க்கை
ஒழுங்கா வாழ்ந்துவிடு
பெண் : அட மறுமுறை இங்கே பிறப்பதும் இல்லை
அதை நீ உணர்ந்துவிடு
பெண் : ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
Lyrics(English)
Female : Aasaiyae alaipolae
Naamellaam adhanmelae
Odampolae aadiduvomae vaazhnaalilae
Female : Aasaiyillaa manushana paarththu
Aasaiyaaga irukku
Uppu sappu illaiyaanaakkaa
Vaazhvil enna irukku
Female : Hae thappu kooda sariyaa senjaa
Rompa pidikkum enakku
Aanum pennum pirivinai illai
Ellaam manushan kanakku
Male : Nee anupavidaa adhu anupavamdaa
Female : Manam kalaiyuthudaa gunam thuniyanumdaa
Male : Ada oru murai neeyum vaazhgira vaazhkkai
Ozhungaai vaazhnthuvidu
Female : Ada marumurai ingae pirappathum illai
Adhai nee unarnthuvidu
Female : Aasaiyillaa manushana paarththu
Aasaiyaaga irukku
Ho uppu sappu illaiyaanaakkaa
Vaazhvil enna irukku
Female : ………………..
Male : Hae aandavan vaazhnthavan
Aththanai perum muzhusaa vaazhkkaiyil vaazhnthathumillai
Female : Hae aayiram kelvigal manasukkul irukku
Vaazhkkaikku ingae edhuthaan ellai
Male : Nee aasai pattathu ellaamae
Ingae appadiyaethaan nadappathumillai
Female : Adhukku neeyum achchappattaal
Aayul varaiyil thodarum thollai
Male : Hae elaam irunthaalum
Female : Hae edhaiyo thedura nee
Male : Hae aangalin adhikaaram
Female : Pennidam malaiyaerum
Male : Naam vinnil thedi povom vaa vaa
Female : Pudhu boomiyai theduvom va vaa
Female : Aa…aa….aasaiyillaa manusana paarththu
Aasaiyaaga irukku
Uppu sappu illaiyaanaakkaa
Vaazhvil enna irukku
Humming : ………………….
Male : Hae….porakkumpothae buddhanum siththanum
Evanum ingae porakkavae illai
Female : Hae poiyyo porutto illaamalaethaan
Evanum ingae vaazhavae illai
Male : Nee konnaa paavam
Thinnaa pothumnu
Nee sonnathu sariyaa theriyavae illai
Female : Naan ponnaa poranthathu
Paavamnu ippavum eppavum ninaichchathu illai
Male : Hae vaazhkkaiyil oru muraithaan
Female : Nee vaazhanum palamuraithaan
Male : Engae sarakkidaikkum
Female : Enkkul vaa surakkum
Male : Idhu inbalogamthaan vaa vaa
Female : Ingae vanthaa yogamthaan vaa vaa vaa nee vaa
Female : Aasaiyillaa manusana paarththu
Aasaiyaaga irukku
Uppu sappu illaiyaanaakkaa
Vaazhvil enna irukku
Female : Hae thappu kooda sariyaa senjaa
Rompa pidikkum enakku
Male : Nee anupavidaa
Female : Aanum pennum pirivinai illai
Ellaam manushan kanakku
Male : Nee anupavidaa
Female : Manam kalaiyuthudaa
Male : Adhu anupavamdaa
Female : Gunam thuniyanumdaa
Male : Ada oru murai neeyum vaazhkira vaazhkkai
Ozhungaa vaazhnthuvidu
Female : Ada marumurai ingae pirappathum illai
Adhai nee unarnthuvidu
Female : Aasaiyae alaipolae
Naamellaam adhanmelae
Odampolae aadiduvomae vaazhnaalilae
Aasaiye Alaipole song FAQ
Who sang Aasaiye Alaipole?
Aasaiye Alaipole was sung by Malathi and Srikanth Deva for the 2008 Tamil film Kathavarayan.
Who wrote the lyrics of Aasaiye Alaipole?
The lyrics of Aasaiye Alaipole were written by Snehan.
Who composed the music for Aasaiye Alaipole?
The music for Aasaiye Alaipole was composed by Srikanth Deva.
Which movie is the song Aasaiye Alaipole from?
Aasaiye Alaipole is from the Tamil film Kathavarayan, released in 2008.
Aasaiye Alaipole பாடலை பாடியவர் யார்?
Aasaiye Alaipole பாடலை பாடியவர் Malathi மற்றும் ஸ்ரீகாந்த் தேவா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.