Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Mayile Mayile lyrics from Aalvar movie - ஆழ்வார் திரைப்படத்திலிருந்து மயிலே மயிலே பாடல் வரிகள்

மயிலே மயிலே பாடல் 2007-ல் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: ஸ்ரீகாந்த் தேவா

Mayile Mayile is a song from the 2007 Tamil film Aalvar, composed by Srikanth Deva and sung by Srikanth Deva.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆழ்வார்
Year
2007

Lyrics(Tamil)

மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா
ஆண் என்ன அழகா என்ன உருக வச்ச மெழுகா
நீ என்ன அசினா நெஞ்சில் ஓட்டிக்கிட்ட பிசினா
ஏழு எட்டு நாளா தூக்கம் கெட்டு வந்து நின்னேனே ஓரங்கட்டு
Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me
Come on Baby Lets go Party Tonight
No No Baby You Just Can’t get Me
மயிலே மயிலே இறகை போடு ஆச வந்தா கடலை போடு
வெடல பையன் கடலை போட்டா வயசு பொண்ணு தாங்க மாட்டா

வயசு பொண்ணு உன் வாலிபத்த கன்டாக்கா
விழுவா தொப்புன்னு உன் மேல தான்
குலுக்கும் உண்டி ஏல்லாம் குமரி நீ சிரிச்சாக்கா
மனசில் தீ பற்றும் குப்புன்னு தான்
உள்ளங்கால் தொட்டு என் உச்சி வரைக்கும்
உன் கைகள் பட்டாக்கா மின்னல் அடிக்கும்
வா வா உன்னை நான் கொள்ளை அடிப்பேன்
விளக்கில்லா இருட்டுக்கு வெள்ளை அடிப்பேன்
போயா போ கிட்ட வாயா வா
உன்ன கவுக்க ஆகாது
கேக்க கேக்க நூறு முத்தம் தரணும்
அட நாலு உதடும் நாலு சத்தம் தரணும்

தயிற மத்தால கடையிரது போல தான்
உயிர கண்ணால கடைஞ்சிப்புட்ட
பழத்த பொன்வண்டு கொடையுரது போல தான்
மனதின் உள்ளார கொடஞ்சிப்புட்ட
குத்தால சாரல் தான் உன்னில் இருக்கு
தென்காசி தூறல் தான் என்னில் இருக்கு
ரெண்டும் தான் ஒன்னானா வெள்ளம் இருக்கு
நாளெல்லாம் நீரால மோதல் நமக்கு
புள்ளி மானே வா பசுந்தேனே வா
இன்னும் பொறுத்தா தாங்காதே
நம்ம காட்டில் இப்போ நல்ல மழை தான்
அடி இன்னும் இன்னும் பேஞ்சா என்ன பிழை தான்

Mayile Mayile song FAQ

Who sang Mayile Mayile?

Mayile Mayile was sung by Srikanth Deva for the 2007 Tamil film Aalvar.

Who composed the music for Mayile Mayile?

The music for Mayile Mayile was composed by Srikanth Deva.

Which movie is the song Mayile Mayile from?

Mayile Mayile is from the Tamil film Aalvar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

மயிலே மயிலே பாடலை பாடியவர் யார்?

மயிலே மயிலே பாடலை பாடியவர் ஸ்ரீகாந்த் தேவா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆழ்வார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்