Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Pidikkum Unnai lyrics from Aalvar movie - ஆழ்வார் திரைப்படத்திலிருந்து பிடிக்கும் உன்னை பாடல் வரிகள்

பிடிக்கும் உன்னை பாடல் 2007-ல் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: மதுஸ்ரீ

Pidikkum Unnai is a song from the 2007 Tamil film Aalvar, composed by Srikanth Deva and sung by Madhushree.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆழ்வார்
Year
2007
Singers
Madhushree

Lyrics(Tamil)

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகான தமிழை உலகக்கு பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கண்ணம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல் இருக்கும் உன் தோளை பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்தைகள் எல்லாமே பிடிக்கும்
சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கண்ணத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உன்னை பிடிக்கும் அழகா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்

Pidikkum Unnai song FAQ

Who sang Pidikkum Unnai?

Pidikkum Unnai was sung by Madhushree for the 2007 Tamil film Aalvar.

Who composed the music for Pidikkum Unnai?

The music for Pidikkum Unnai was composed by Srikanth Deva.

Which movie is the song Pidikkum Unnai from?

Pidikkum Unnai is from the Tamil film Aalvar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.

பிடிக்கும் உன்னை பாடலை பாடியவர் யார்?

பிடிக்கும் உன்னை பாடலை பாடியவர் மதுஸ்ரீ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆழ்வார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்