Tamil Songs lyrics · 2007
Solli Tharava lyrics from Aalvar movie - ஆழ்வார் திரைப்பட பாடல் வரிகள்
Solli Tharava பாடல் 2007-ல் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஸ்ரீகாந்த் தேவா
Solli Tharava is a song from the 2007 Tamil film Aalvar, written by Vaali and composed by Srikanth Deva.
- Movie Name
- Aalvar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆழ்வார்
- Music
- Srikanth Deva
- Year
- 2007
- Lyrics
- Vaali
Lyrics(Tamil)
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
ஆண் : ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
பெண் : ஒன்னும் தொரியாத
கெட்டபையன் நீதான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான்தான்
ஆண் : ஏ செல செல செல செல
நீ தானே செப்பு செல
மல மல மல மல கூத்தாடும்
கொல்லி மல
பெண் : அல அல அல அல
ஒயாது உந்தன் அல
தல தல தல தல
தாழாது உந்தன் தல
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
பெண் : நான் தொட்டதும் பட்டதும்
சொட்டிடும் கொட்டிடும்
சக்கரப் பந்தலில் தேன் மாறி
ஆண் : நான் நச்சுன்னு பச்சுன்னு
இச்சொன்னு வெச்சதும்
பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி ஏ ஹேய்
பெண் : ஏய் என்கிட்ட உள்ளதெல்லாம்
உன்கிட்ட நான் தந்து விட்டேன்
ஆண் : தந்ததே கொஞ்சமின்னு
சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்
பெண் : பொத்தியே வெச்சாக்கூட
பொத்துக்கும் வேளையிது
ஆண் : கொடி கொடி கொடி கொடி
நீ காட்டு பச்சக்கொடி
வெடி வெடி வெடி வெடி
நான் வெப்பேன் ஒத்த வெடி
பெண் : படி படி படி படி
எல்லாந்தான் அத்துப்படி
பிடி பிடி பிடி பிடி
என்னைத்தான் விட்டுப்பிடி
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா வா வா
ஆண் : ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
பெண் : .........................
ஆண் : ஏய் அப்பவும் இப்பவும்
எப்பவும் இப்படி
என்னையே சுத்துற பின்னாலே
ஏ ஹேய் ஏ ஹேய் ஏ ஹேய்....
பெண் : அட நித்தமும் பூத்திரி
ஏத்துற ராத்திரி
நித்திரை கெட்டது உன்னாலே
ஆண் : நீ எப்பவும் ஒத்துழைச்சா
எங்க என்ன கொண்டு போவ
பெண் : மெத்தையில் முன்னும் பின்னும்
குத்துகிற முள்ளை எடு
ஆண் : குத்தினா குத்தட்டுமே
காதல் வலி முத்தட்டுமே
பெண் : எட எட எட எட
என்னாகும் சின்ன எட
தொட தொட தொட தொட
கண்ணீரைக் கொஞ்சம் தொட
ஆண் : நட நட நட நட
தள்ளாடும் வஞ்சி நட
தட தட தட தட
நான் தாங்க என்ன தட
பெண் : சொல்லித்தரவா சொல்லித்தரவா
சொல்லித்தரவா
ஒன்னு ஒன்னா ஒன்னு ஒன்னா
சொல்லித் தரவா
ஆண் : ஏய் சொல்லிக் கொடுத்தா
கத்துக் கொள்ளுற
கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே
தண்ணித் தொட்டிதான்
பெண் : ஒன்னுந் தொரியாத
கெட்டபையன் நீதான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச
நல்ல பொண்ணு நான்தான்
ஆண் : ஏ செல செல செல செல
நீ தானே செப்பு செல
மல மல மல மல கூத்தாடும்
கொல்லி மல.........
பெண் : அல அல அல அல
ஒயாது உந்தன் அல
தல தல தல தல
தாழாது உந்தன் தல.....
Lyrics(English)
Female : Solli tharava
Solli tharavaa solli tharavaa
Onnu onna onnu onaa
Solli tharavaa
Male : Hey solli koduthaa
Kathu kolluraa kathukuttinaa
Thanga meenukku thevapaduthae
Thanni thottithaan
Female : Onnum theriyaatha
Ketta paiyan needhan
Yei ellam therincha
Nalla ponnu naanthaan
Male : Yei sella sella sella sella
Nee thaanae seppu sella
Mala mala mala mala
Muthaadum kolli malae
Female : Alae alae alae alae
Ooyaathu undhan alae
Thalae thalae thalae thalae
Thaalathu undhan thalae
Female : Solli tharavaa
Solli tharavaa solli tharavaa
Onnu onna onnu onaa
Solli tharavaa
Female : Naa thottathum pattathum
Sottidum kottidum
Sakkara panthalil thaen maari
Male : Naa nachu-nnu pachu-nnu
Ichu-nnu vechadhum
Pichikkum paaru namm kacheri hey
Female : Hey ennkita ullathellaam
Unn kitta naa thanthu vitten
Male : Thanthathae konchaminnu
Sundhari naa kandu kitten
Female : Pootiyae vecha kooda
Pothukum vela ithu
Male : Kodi kodi kodi kodi
Nikkatta pacha kodi
Vedi vedi vedi vedi
Naa veppen oththa vedi
Female : Padi padi padi padi
Ellaam thaan athuppadi
Pidi pidi pidi pidi
Ennathaan vittu pidi
Female : Solli tharava
Solli tharavaa solli tharavaa
Onnu onna onnu onaa
Solli tharavaa vaa vaa
Male : Hey solli koduthaa
Kathu kolluraa kathukuttinaa
Thanga meenukku thevapaduthae
Thanni thottithaan haan
Female : Ma ma mama mala maleppa se
Ma ma mama mala maleppa se
Ma ma mama mala maleppa se
Ma ma mama mala maleppa se
Mamase mamase mamase mase
Mamase mamase mamase mase
Male : Hey appavum ippavum
Eppavum eppadi
Ennaiyae suthira pinnalae ey ey ey eyh
Female : Ada nithamum poothiri
Ethana raathiri
Nithirai kettathu unnaalae
Male : Nee eppavum othulachaa
Engu enna kondu pova
Female : Methaiyil munnum pinnum
Kuthugira mullai eda
Male : Kuthina kuthatumae
Kaadhal vazhi mothaatumae
Female : Eda eda eda eda
Ennaagum chinna eda
Thoda thoda thoda thoda
Kaneerai konjam thoda
Male : Nada nada nada nada
Thalladum vanchi nada
Thada thada thada thada
Naa thanga enna thada
Female : Solli tharava
Solli tharavaa solli tharavaa
Onnu onna onnu onaa
Solli tharavaa
Male : Hey solli koduthaa
Kathu kolluraa kathukuttinaa
Thanga meenukku thevapaduthae
Thanni thottithaan
Female : Onnum theriyaatha
Ketta paiyan needhan
Yei ellam therincha
Nalla ponnu naanthaan
Male : Yei sella sella sella sella
Nee thaanae seppu sella
Mala mala mala mala
Muthaadum kolli malae
Female : Alae alae alae alae
Ooyaathu undhan alae
Thalae thalae thalae thalae
Thaalathu undhan thalae
Solli Tharava song FAQ
Who wrote the lyrics of Solli Tharava?
The lyrics of Solli Tharava were written by Vaali.
Who composed the music for Solli Tharava?
The music for Solli Tharava was composed by Srikanth Deva.
Which movie is the song Solli Tharava from?
Solli Tharava is from the Tamil film Aalvar, released in 2007. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.