Tamil Songs lyrics · 2022
Therkathi Veera lyrics from Therkathi Veeran movie - திரைப்படத்திலிருந்து தெற்கத்தி வீர பாடல் வரிகள்
தெற்கத்தி வீர பாடல் 2022-ல் வெளியான Therkathi Veeran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Saarath · இசை: ஸ்ரீகாந்த் தேவா · பாடியவர்: Pooja Vaidyanath மற்றும் ஸ்ரீகாந்த் தேவா
Therkathi Veera is a song from the 2022 Tamil film Therkathi Veeran, written by Saarath, composed by Srikanth Deva and sung by Pooja Vaidyanath and Srikanth Deva.
- Movie Name
- Therkathi Veeran 🎬 Movie info
- Music
- Srikanth Deva
- Year
- 2022
- Lyrics
- Saarath
- Singers
- Pooja Vaidyanath and Srikanth Deva
Lyrics(Tamil)
முனகல் : ................
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
முனகல் : ................
பெண் : உன் இதயம்
கொஞ்சம் திறந்து கொள்ளடா
அதிலே நான் தான்
ஒளிந்து கொள்வேனடா
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
முனகல் : ................
பெண் : மீண்டுமே வேண்டுமே
உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே
போதுமே போதுமே
உன் பார்வையின் தரிசனம் போதமே
பெண் : மீண்டுமே வேண்டுமே
உன் இதயத்தில் இடம் தான் வேண்டுமே
போதுமே போதுமே
உன் பார்வையின் தரிசனம் போதமே
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
முனகல் : ................
பெண் : ஏங்கினேன ஏங்கினேன்
தினம் தினம் இரவினில் ஏங்கினேன்
தாங்கினேன தாங்கினேன்
என் இதயத்தில் உன்னை தாங்கினேன்
பெண் : ஏங்கினேன ஏங்கினேன்
தினம் தினம் இரவினில் ஏங்கினேன்
தாங்கினேன தாங்கினேன்
என் இதயத்தில் உன்னை தாங்கினேன்
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
முனகல் : ................
பெண் : மேகமாய் மேகமாய் நான் ஆக
பூமியாய் பூமியாய் நீ வாழ
மேகமாய் மேகமாய் நான் ஆக
பூமியாய் பூமியாய் நீ வாழ
பெண் : மழையாக பொழிவேனடா
உன்னுள்ளே வசிப்பேனடா
மழையாக பொழிவேனடா
உன்னுள்ளே வசிப்பேனடா
பெண் : எனை நீயும் ஏர்த்துக் கொண்டு
வாழ்ந்தாலே போதுமடா
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
பெண் : தெற்கத்தி வீரா
உனக்காக நான் வாழ்வேன்
குழு : நான் வாழ்வேன்
முனகல் : ................
Lyrics(English)
Humming : ………..
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Therkathi veera
Unakaaga naan vaazhven
Humming : …………
Female : Un idhayam
Konjam thirandhu kollada
Adhilae naan thaan
Olindhu kolavenadaa
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Therkathi veera
Unakaaga naan vaazhven
Humming : …………..
Female : Vendumae vendumae
Un idhayathil idam thaan vendumae
Podhumae podhumae
Un paarvaiyin dharisanam podhumae
Female : Vendumae vendumae
Un idhayathil idam thaan vendumae
Podhumae podhumae
Un paarvaiyin dharisanam podhumae
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Humming : …………
Female : Yenginen yenginen
Dhinam dhinam iravinil yenginen
Thaanginen thaanginen
En idhayathil unnai thaanginen
Female : Yenginen yenginen
Dhinam dhinam iravinil yenginen
Thaanginen thaanginen
En idhayathil unnai thaanginen
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Humming : …………….
Female : Megamaai megamaai naan aaga
Boomiyaai boomiyaai nee vaazha
Megamaai megamaai naan aaga
Boomiyaai boomiyaai nee vaazha
Female : Mazhaiyaaga pozhivenada
Unnullae vasipenada
Mazhaiyaaga pozhivenada
Unnullae vasipenada
Female : Enai neeyum eerthu kondu
Vaazhndhaalae podhumada
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Female : Therkathi veera
Unakaaga naan vaazhven
Chorus : Naan vaazhven
Humming : …………….
Therkathi Veera song FAQ
Who sang Therkathi Veera?
Therkathi Veera was sung by Pooja Vaidyanath and Srikanth Deva for the 2022 Tamil film Therkathi Veeran.
Who wrote the lyrics of Therkathi Veera?
The lyrics of Therkathi Veera were written by Saarath.
Who composed the music for Therkathi Veera?
The music for Therkathi Veera was composed by Srikanth Deva.
Which movie is the song Therkathi Veera from?
Therkathi Veera is from the Tamil film Therkathi Veeran, released in 2022.
தெற்கத்தி வீர பாடலை பாடியவர் யார்?
தெற்கத்தி வீர பாடலை பாடியவர் Pooja Vaidyanath மற்றும் ஸ்ரீகாந்த் தேவா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.