Artist profile
Prarthana IndrajithTamil Playback Singer – Song Lyrics & Movies
பிரார்த்தனா இந்திரஜித்
About Prarthana Indrajith
- பிறப்பு · Born
- 29 Oct 2004
பிரார்த்தனா இந்திரஜித் (Prarthana Indrajith) (பிறப்பு-அக்டோபர் 29,2004) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளத் திரையுலகில் பணியாற்றுகிறார், மேலும் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் பாடியுள்ளார். இவரது முதல் படைப்பு மலையாள திரைப்படமான தி கிரேட் ஃபாதரில் இவர் பாடிய "கோ கோ கோழி" பாடல் ஆகும்.
மேலும் படிக்க › சுருக்கு ‹
முதன்மைக் கட்டுரை|இந்தியத் திரைப்படக் குடும்பங்களின் பட்டியல்|சுகுமாரன் குடும்பம்
பிரார்த்தனா இந்திரஜித், நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பூர்ணிமா இந்திரஜித் ஆகியோரின் மூத்த மகள் ஆவார். இவரது தந்தைவழி தாத்தா பாட்டி சுகுமாரன் மற்றும் மல்லிகா சுகுமாரன், மற்றும் இவரது தந்தைவழிப் மாமா பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் நடிகர்கள் ஆவர்.கொச்சியின் கிரிகோரியன் பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் கோல்ட்ஸ்மித்ஸ் இலண்டனில் இசையில் பட்டம் பெற்றார்.
Prarthana Indrajith (born 29 October 2004) is an Indian playback singer. She predominantly works in the Malayalam film industry, and has also sung in Tamil and Hindi films. Her debut performance was the song "Ko Ko Kozhi" for the Malayalam film The Great Father.
Read full biography › Show less ‹
She is the elder daughter of actors Indrajith Sukumaran and Poornima Indrajith. Her paternal grandparents, Sukumaran and Mallika Sukumaran, and her paternal uncle Prithviraj Sukumaran are also actors. She completed her schooling from Gregorian Public School, Kochi. She later pursued a degree in music from Goldsmiths London.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0