Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Unkoodave lyrics from Anbirkiniyal movie - அன்பிற்கினியல் திரைப்பட பாடல் வரிகள்

Unkoodave பாடல் 2021-ல் வெளியான அன்பிற்கினியல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lalithanand · இசை: Javed Riaz · பாடியவர்: பிரார்த்தனா இந்திரஜித்

Unkoodave is a song from the 2021 Tamil film Anbirkiniyal, written by Lalithanand, composed by Javed Riaz and sung by Prarthana Indrajith.

WhatsApp
Year
2021

Lyrics(Tamil)

பெண் : உன் கூடவே
உன் கூடவே
தன்னால் வரும் என் கால்களே
என் காதலும்
என் பாசமும்
கண் மூடினேன் உன் தோளிலே

பெண் : கண் மூடலாம்
மண் மூடலாம்
அப்போதும் நீ என் தேடலே
கை கோர்த்ததும்
கண் பார்த்ததும்
முத்தாடுமே என் மூச்சிலே

பெண் : உன் கூடவே
உன் கூடவே
உன் கூடவே
உன் கூடவே.....

Lyrics(English)

Female : Un koodave
Un koodave
Thannaal varum en kaalgale
En paalamum
En paasamum
Kanmodinen un tholile

Female : Kan moodalaam
Man moodalaam
Appothum nee en thedale
Kai korthathum
Kan paarthathum
Muthadume en moochile

Female : Un koodave
Un koodave
Un koodave
Un koodave

Unkoodave song FAQ

Who sang Unkoodave?

Unkoodave was sung by Prarthana Indrajith for the 2021 Tamil film Anbirkiniyal.

Who wrote the lyrics of Unkoodave?

The lyrics of Unkoodave were written by Lalithanand.

Who composed the music for Unkoodave?

The music for Unkoodave was composed by Javed Riaz.

Which movie is the song Unkoodave from?

Unkoodave is from the Tamil film Anbirkiniyal, released in 2021. The film has 5 songs on Tamilputhumai.

Unkoodave பாடலை பாடியவர் யார்?

Unkoodave பாடலை பாடியவர் பிரார்த்தனா இந்திரஜித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அன்பிற்கினியல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்