Tamil Songs lyrics · 2021
Andraadam lyrics from Anbirkiniyal movie - அன்பிற்கினியல் திரைப்பட பாடல் வரிகள்
Andraadam பாடல் 2021-ல் வெளியான அன்பிற்கினியல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lalith Anand · இசை: Javed Riaz · பாடியவர்: பிரார்த்தனா இந்திரஜித்
Andraadam is a song from the 2021 Tamil film Anbirkiniyal, written by Lalith Anand, composed by Javed Riaz and sung by Prarthana Indrajith.
- Movie Name
- Anbirkiniyal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்பிற்கினியல்
- Music
- Javed Riaz
- Year
- 2021
- Lyrics
- Lalith Anand
- Singers
- Prarthana Indrajith
Lyrics(Tamil)
பெண் : அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
அன்றாடம் வாழ்வை
கொண்டாடும் பார்வை
பெண் : வாழ்வை உன் தோளில் ஏந்தி
நீ வானில் போகும் மின்மினி
தானே ஒரு பூமியாகும்
நீ புல்லின் மீது வெண்பனி
பெண் : நேர்மறை பார்வை
நேற்றும் இன்றும் நாளையும்
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாளே
வேலையில் மூழ்கினால்
வேனில் கால வானிலை
வண்ணமாய் மாறாதோ வாழ்நாளே
Lyrics(English)
Female : Andraadam vaazhvai
Kondaadum paarvai
Andraadam vaazhvai
Kondaadum paarvai
Female : Vaazhvai un thozhil yethi
Nee vaanil pogum minmini
Thaanae oru bhoomiyaagum
Nee pullin midhu venpani
Female : Nermarai paarvai
Netrum indrum naalaiyum
Paarthadhum yaaraiyum eerpaalae
Velaiyil muzhginal
Venil kaala vaanilai
Vannamaai maaradho vaazh naalae
Andraadam song FAQ
Who sang Andraadam?
Andraadam was sung by Prarthana Indrajith for the 2021 Tamil film Anbirkiniyal.
Who wrote the lyrics of Andraadam?
The lyrics of Andraadam were written by Lalith Anand.
Who composed the music for Andraadam?
The music for Andraadam was composed by Javed Riaz.
Which movie is the song Andraadam from?
Andraadam is from the Tamil film Anbirkiniyal, released in 2021. The film has 5 songs on Tamilputhumai.
Andraadam பாடலை பாடியவர் யார்?
Andraadam பாடலை பாடியவர் பிரார்த்தனா இந்திரஜித்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.