இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(07-03-2020)

இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(07-03-2020)

Mar 7, 2020 - 01:53
 0  195
இன்றைய நாள் எப்பிடி-சனிக்கிழமை(07-03-2020)

��#இன்றையபஞ்சங்கம்��

7-மார்ச்-2020
சூரியோதயம்    : 6:35 am சந்திரௌதயம்   : 04:13 pm
சூரியாஸ்தமனம் : 6:25 pm சந்திராஸ்தமனம் : 05:18 am
சூரியன்ராசி   : கும்பம்
சந்திரன்ராசி  :  கடகம்
மாதம்    : மாசி 24"ம் நாள்
பக்ஷம்    : சுக்ல பக்ஷம்
------------------------------------

��#பஞ்சாங்கம்��

1⃣,வாரம்    : காரி(சனி)

2⃣,திதி     : துவாதசி இறுதி 09:29 am திரயோதசி

3⃣,நட்சத்திரம் : தை இறுதி 09:05 am ஆயில்யம்

4⃣,யோகம்    : அதிகண்டம் இறுதி 01:07 am

5⃣,கரணம்    :பாலவம் 09:29 am 
கௌலவம் 08:04 pm
சைதுளை 08:04 pm

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 12:06 pm – 12:54 pm

அமிர்த காலம்     : 03:04 am – 04:34 am

ஆனந்ததி யோகம் : 09:05 am Manasa

☻#கெட்ட_நேரம்☻

ராகுகாலம்   : 9:53 am – 11:10 am

யம கண்டம் : 1:44 pm – 3:01 pm

தியாஜ்யம்   : 20:42 pm – 22:09 pm

குளிகன்  : 7:19 am – 8:36 am

#துர்முஹுர்த்தம் 

 1. 08:41 am – 09:22 am

#சித்தயோகம் காலை 09.05 வரை பின்பு #மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனி பிரதோஷம். சிவ – நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்

#சுப_ஹோரைகள்
காலை 07.00-08.00, 
பகல் 10.30-12.00,  
மாலை 05.00-07.00. 
இரவு 09.00-10.00.

#சந்திராஷ்டமம்
#பூராடம் 

#இன்றைய 
#யோகி : #சந்திரன்
#அவயோகி: #புதன்

#கரணநாதன்
#கௌலவம்=#சனி

#திதி_சூன்ய_ராசிகள்
#ரிஷபம் #சுக்கிரன்
#சிம்மம் #சூரியன்
 

#இன்றைய_ராசிப்பலன்

��#aries_மேஷம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகளை குறைக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிட்டும்.

��#taurus_ரிஷபம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பணப்புழக்கம் அதிகமாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.

��#gemini_மிதுனம்

இன்று செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினை தீரும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் செய்து லாபம் அடைவீர்கள்.

��#cancer_கடகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

��#leo_சிம்மம்

இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

��#virgo_கன்னி

இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

��#libra_துலாம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.

��#scorpio_விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

��#sagittarius_தனுசு

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.

��#capricorn_மகரம்

இன்று உங்களுக்கு பணவரவிற்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

��#aquarius_கும்பம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

��#pisces_மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் உண்டாகும். மன அமைதி குறையும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப்பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும்.

 

 

    ��ஓம் நமச்சிவாய:��

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow