பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நம்பிக்கையோடு உன் முதலடியை
- எடுத்து வை. முழுப்
- படிக்கட்டையும் நீ பார்க்க
- வேண்டிய அவசியமில்லை. முதல்
- படியில் ஏறு.
- செய்ய முடியும் என்று நம்பு.
- ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ
- முழுதாய் நம்பும்போது, உன் மனம்
- அதைச் செய்து முடிக்கும்
- வழிகளைக் கண்டறியும். ஒரு
- காரியத்தில் வைக்கும்
- நம்பிக்கை, அந்தக் காரியத்தை
- முடிக்கும் வழியையும்
- காட்டுகிறது.
- ஏதாவது ஒன்றை சிறிது நேரம்
- கழித்துச் செய்ய வேண்டியது
- இருந்தால், அதை இப்போதே செய்ய
- முடியுமா என்று பார். நாளை செய்ய
- வேண்டியதை இன்றே செய்ய முடியுமா
- என்று பார். இப்படிச் செய்தால்,
- அறுபது வருட வாழ்க்கையை, உன்னால்
- இருபது வருடங்களில் வாழ்ந்து
- விட முடியும்.
- உன்னிடம் மறைந்திருக்கும்
- ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி
- விடா முயற்சியும், தொடர்ந்த
- உழைப்புமே ஆகும், வலிமையோ,
- புத்திசாலித்தனமோ அல்ல.