பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பகுத்தறிவை கையில்
- எடுத்தார்கள் நமக்கும்
- சேர்த்து அவர்களே
- சிந்தித்தார்கள் நம்மை
- சிந்திக்க விடாமல்
- வைத்திருப்பதுதான் பகுத்தறிவா.
- ஓட்டு என்பது வீ்டு போல தான்
- வீட்டினை விற்றால்
- நடுத்தெருவில் நிற்பது போல தான்
- ஓட்டை விற்றால் அதே நிலைமைதான்.
- உன்னால் முடியும் என்று
- எண்ணுவதையோ அல்லது முடியும்
- என்று கனவு காண்பதையோ துணிந்து
- தொடங்கு. உனது துணிவிலேயே
- அறிவும், ஆற்றலும், மந்திரமும்
- அடங்கியுள்ளன.