பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- மாணவன் முதல் மீனவன் வரை
- மாண்டவர்கள் ஆயிரம் மண்ணை
- காப்பவனே நம்மையும் காப்பான்
- என்பதை புரிந்து கொள்.
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
- கூற்றாகும் என்பார்கள் இங்கே
- அறத்தினை அழித்தவனே அரசியலில்
- பிறக்கின்றான்.
- புரட்சித் தேவையில்லை என்றால்
- புரட்சியாளர்களுக்கு வாக்களி
- விழித்தெழு! தமிழை தமிழனை
- தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க.
- விற்கப்படுவது ஓட்டுகள்
- மட்டுமல்ல வாழ்வுதான் என்பதை
- உணராத வரையில் அறத்தினை புறம்
- தள்ளி ஆண்டு கொண்டு தான்
- இருப்பார்கள் நம்மளை
- அடிமையாக்கி.
- துவங்கியது தேர்தல் வேட்டை
- சிறிய மீனைப் போட்டு பெரிய
- மீனைப் பிடிக்கும்
- ஜாலக்காரர்களின் அற்புத வேட்டை.