பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வெற்றியாளர்கள் முடிவுகளை
- விரைவில் எடுக்கிறார்கள்,
- அப்படி எடுத்த முடிவுகளை மிக
- மெதுவாகவே மாற்றுகிறார்கள்.
- தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை
- மிக மெதுவாக எடுக்கிறார்கள்,
- அப்படி எடுத்த முடிவுகளை
- அடிக்கடியும், மிக விரைவாகவும்
- மாற்றுகிறார்கள்.
- சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு
- வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப்
- பார்க்கிறான். சாதிப்பவன்
- ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள
- வாய்ப்பினைப் பார்க்கிறான்.
- அன்றாட வாழ்வின் சாதாரன
- விஷயங்களையும், அசாதாரன
- முறையில் செய்யும்போது உலகின்
- கவனத்தை உன் மீது திருப்ப
- முடியும்.
- வெற்றி பெறுவது மிகவும்
- எளிதானதே. என்ன செய்கிறாய்
- என்பதை அறிந்து செய். செய்வதை
- விரும்பிச் செய். செய்வதை
- நம்பிக்கையோடு செய்.
- பலரும், தங்களது சூழ்நிலை
- சரியில்லை என்றே குறைப்பட்டுக்
- கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ
- எழுந்து, தங்களுக்கான
- சூழ்நிலையைத் தேடுகிறார்கள்,
- அத்தகைய சூழ்நிலை
- கிடைக்கவில்லையெனில், அவர்களே
- உருவாக்குகிறார்கள்.
- நான்தான் செய்து முடித்தேன்
- என்று மார்தட்டிக் கொள்கிற
- ஒவ்வொரு காரியத்துக்கும்
- நம்மையறியாமல் வேறொருவர் உந்து
- சக்தியாகவும் மூலகாரணமாகவும்
- இருக்கிறார்.
- தலைமுறை தலைமுறையாகப்
- பின்பற்றி வரப்படும் பழக்கம்
- என்பதற்காகவோ, நமது முன்னோர்கள்
- சொல்லிவைத்து விட்டார்கள்
- என்பதற்காகவோ எந்த ஒரு
- கருத்தையும் நாம் சிந்தித்துத்
- தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக்
- கூடாது!