பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அறிவற்றவர்களை
- அதிகாரத்துக்குள்ளாக்குவது
- உண்மையான அறிவின் செயல்பாடல்ல.
- மாறாக, மற்றவர்களையும்
- அறிவாளியாக மாற்றுவதுதான்!
- ஒரு மனிதனின் உண்மையான தன்மையை
- அறிய வேண்டுமானால், அவனுக்கு
- அதிகாரத்தை கொடுத்துப்
- பாருங்கள். -இங்கர்சால்
- பறிபோன உரிமைகளை, பிச்சையாகப்
- பெற முடியாது. தீர்மானங்கள்
- மூலமோ, மன்றாடுவதன் மூலமோ,
- நியாயங்கள் பிறக்காது.
- ஆடுகளைத்தான் கோயில்கள் முன்
- வெட்டுகிறார்களே ஒழிய,
- சிங்கங்களை அல்ல!
- ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய்
- வாழ்வதைவிட, அரை நிமிடமேனும்
- சுதந்திர மனிதனாக வாழ்ந்து
- இறப்பது சாலச் சிறந்தது
- என் தாத்தா மைசூர் மகாராஜாவின்
- அரண்மனையில் பணியாற்றியவர்.
- அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன்
- காட்டுக்கு வேட்டையாடச்
- செல்வது. வேட்டையாடுவதில் என்
- தாத்தா கில்லாடி. கொடிய
- காட்டுமிருகங்களைக் கொஞ்சம்
- கூடப் பயமில்லாமல் அவர்
- சர்வசாதாரணமாக வேட்டையாடுவார்
- என்று சொல்வார
- ”தாத்தா… கும்மிருட்டாக
- இருக்கும் காட்டுக்குள்
- வேட்டையாடப் போகிறீர்களே,
- உங்களுக்குப் பயமாக
- இருக்காதா?‘‘ என்று சிறுவனாக
- இருந்த நான் அவரிடம் ஒரு முறை
- கேட்டேன்.