பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- கடுமையான உழைப்பின்றி மகத்தான
- காரியங்களைச் சாதிக்க முடியாது.
- பயந்து பயந்து புழுவைப்போல்
- மடிவதை விட, கடமை எனும் களத்திலே
- போரிட்டு உயிர் துறப்பது
- மேலானது.
- எதிர் காலத்தில் என்ன நேருமோ
- என்று கணக்குப் பார்த்துக்
- கொண்டே இருப்பவனால் எதையும்
- சாதிக்க முடியாது. முயன்று
- செயல்களை செய்பவனே
- வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
- மாபெரும் லட்சியத்தையும்
- வெற்றியில் நம்பிக்கையையும்
- வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால்,
- யாரும் உயர்ந்த நிலையை அடைய
- முடியும்!
- சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை
- எவ்வளவு குறைவாகச் செலவு
- செய்கிறான் என்பதைப் பொறுத்தது
- அல்ல. அதை அவன் எவ்வளவு
- உபயோகமாகச் செலவிடுகிறான்
- என்பதைப் பொறுத்தது ஆகும்.
- எதைப் பற்றியும் பிறருக்குக்
- கற்றுக் கொடுக்க என்னால்
- முடியாது, அவர்களை சிந்திக்க
- வைக்க மட்டுமே என்னால் முடியும்