பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- அழகான பெண், கண்களுக்கு
- ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண்
- இதயத்திற்கு
- குதூகலமளிக்கிறாள். முதலாமவள்
- ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு
- புதையல்
- பெண்ணாக ஒரு தாய் தன் மகனை
- மனிதனாக்க இருபது
- வருடங்களாகிறது. அவனை மற்றொரு
- பெண் இருபதே நிமிடங்களில்
- முட்டாளாக்கிவிடுகிறாள்.
- நாம் நம்முடன் இருக்கும்
- நபர்களிடம் அன்பு செலுத்த
- முடியாமல் போனால், நம்மால்
- பார்க்க முடியாத கடவுளிடம்
- எப்படி அன்பு செலுத்த
- முடியும்?
- நீங்கள் எப்போதும்
- வாழ்க்கையில் 4 விஷயங்களை
- மட்டும்
- உடைத்துவிடாதீர்கள்.
- அதாவது, நம்பிக்கை,
- சத்தியம், உறவு, இதயம்.
- ஏனெனில், இதில் எதையாவது
- உடைத்தால் அதிகமாக சத்தம்
- கேட்காது ஆனால் வலி அதிகமாக
- இருக்கும்
- கண்ணெதிரே காணும்
- ஒவ்வொருவரையும் நம்புவது
- அபாயகரமானது. அதைக் காட்டிலும்
- ஒருவரையும் நம்பாதிருப்பது
- மிகவும் அபாயகரமானது.