பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தோல்வி அடைந்ததும் துவண்டு
- போகாமல் தோல்வி தற்காலிகமானது
- மட்டுமே நிரந்தரமானதும் அல்ல
- நிலைக்க வைக்கும் அளவிற்கு நான்
- திறமை இல்லாதவனும் அல்ல என்று
- முயற்சி கொண்டு போராடுங்கள்
- வெற்றி உங்களுக்கு
- நிரந்தரமாகும்
- எல்லை இல்லாத வானத்தையும்
- அளக்கலாம் எண்ணிக்கை கொள்ளாத
- விண்மீன்களையும் எண்ணலாம் எட்ட
- முடியாத நிலவையும் எட்டி
- விடலாம் முடியும் என்று விடா
- முயற்சி செய்தால் வெற்றி எனும்
- மணி மகுடம் உன் சிரம்
- தாங்கிடலாம்
- வெற்றியாளரின் பாதையில் சென்று
- விரைவில் வெற்றி அடைவதைக்
- காட்டிலும் உனக்கென ஒரு பாதையை
- உருவாக்கு அதில்
- நம்பிக்கையுடன் பயணப்படு
- நிச்சயமாக வெற்றி உன் வசமே உன்
- வழியில் உன்னை பின்பற்றி வர பலர்
- காத்துக் கிடப்பார்கள்
- நம் வளர்ச்சியைத் தடுக்க
- எப்போதும் எதிர்ப்புகள் வரும்
- அதை எதிர்த்துப் போராடினால்
- தான் முன்னுக்கு வர முடியும்
- எட்ட முடியாத வானம் கூட
- உயரமில்லை நீ எட்ட வேண்டும்
- என்று முயற்சிக்கும் உன்
- தன்னம்பிக்கையின் முன்னால்
- ஆசை நிராசையாகலாம் லட்சியங்கள்
- அலட்சியப்படுத்தலாம்
- பயிற்சியில் குறையிருக்கலாம்
- முயற்சியில் தோல்வியடையலாம்
- ஆனால் ஆசைப்பட்ட லட்சியங்களை
- அடைய நீ செய்யும் பயிற்சியும்
- அதில் வெற்றியடைய நீ செய்யும்
- முயற்சியையும் கை விடக்கூடாது
- என்ற தன்னம்பிக்கை மட்டும்
- இழந்து வி
- மலையைப் பார்த்து மலைத்து
- விடாதே மலை மீதேறினால் மலையும்
- உன் காலடியில் முயற்சி உனதானால்
- வெற்றியும் உன் வசமே
- எங்கு நீங்கள்
- தவிர்க்கபட்டீர்களோ அவமானம்
- செய்யப் பட்டீர்களோ அங்கு
- நீங்கள் தவிர்க்க முடியாத
- சக்தியாக உருவெடுப்பது தான்
- உண்மையான வெற்றி