பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- பயமும் தயக்கமும்
- உள்ளவர்களிடம் தோல்வி வந்து
- கொண்டே இருக்கும் பயத்தையும்
- தயக்கத்தையும்
- தூக்கிப்போடுங்கள் வெற்றி
- உங்கள் காலடியில்
- மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று
- தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை
- விட தனித்து நின்று தன் உண்மையான
- உயரத்தை காட்டுபவனே சிறந்த
- தன்னம்பிக்கையாளன்
- நம்மால் முடிந்தவரை செய்வதல்ல
- முயற்சி நினைத்த செயலை
- வெற்றிகரமாக முடிக்கும் வரை
- செய்வதே உண்மையான முயற்சி
- எவ்வளவு இடர்ப்பாடுகள்
- வந்தாலும் கலங்கி நின்று
- நேரத்தை விரயமாக்காமல் நம்மால்
- முடியும் என்ற நம்பிக்கையே
- வெற்றியை நிலை நாட்ட முடியும்
- சிறகுகள் நனைந்தால் பறக்க
- முடியாதுதான் ஆனால் எந்த ஒரு
- பறவையும் வானத்திடம் மழையே
- பெய்யாதே என்று கெஞ்சுவது இல்லை
- வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
- போராடுவோம் வெற்றி பெறுவோம்
- எதிலும் பயம் அறியாமல்
- முற்றிலும் தன் திறமையை கொண்டு
- விவேகமாக செயல் பட தெரிந்தவனே
- எல்லாவற்றிலும் திறமைசாலியாக
- இருந்து வெற்றிகளை
- பறிக்கின்றான் எப்போதும்
- தன்னால் முடியும் என்று
- முந்துபவற்கே முதல் பரிசு
- காலம் பதில் அளிக்கும் என்று
- கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
- பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை
- சொல்லி நாம் எதற்கும்
- காத்திருக்க வேண்டியதில்லை
- துணிந்து செல்பவனுக்கு
- எப்போதும் வெற்றி தான்