பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒவ்வொரு நொடியும் உன்
- வாழ்க்கையில் வெற்றிக்காக
- போராடு ஆனால் அந்த வெற்றியில்
- பிறரின் துன்பம் மட்டும்
- இருக்கவே கூடாது என்பதில்
- உறுதியாக செயல்படு
- தனித்து பறக்க றெக்கைகள்
- முளைத்தால் மட்டும் போதாது
- மனதில் தன்னம்பிக்கையும்
- தைரியமும் முளைக்க வேண்டும்
- ஒரு நாள் விடியும் என்று
- காத்திருக்காமல் இன்றே
- முடியுமென முயற்சி செய்
- வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்
- தோற்றுக் கொண்டே இருந்தாலும்
- கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள்
- வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை
- மட்டும் வை கனவுகள் நனவாகும்
- காலம் வரும்
- உனக்கு இன்று ஏற்பட்ட
- துன்பங்களுக்காக மனம்
- வருந்தாதே ஏனெனில் அது தான்
- உனக்கு வருங்காலத்தில் எதையும்
- தாங்கும் வலிமையான இதயத்தை
- அளிக்கப் போகிறது துணிந்து செல்
- துணிவுடன் வென்று விடலாம்
- வாழ்க்கையை
- வெற்றி கதைகளை என்றும்
- படிக்காதீர்கள் அதிலிருந்து
- உங்களுக்கு தகவல்கள் மட்டுமே
- கிடைக்கும் தோல்வி கதைகளை
- எப்போதும் படியுங்கள் அது
- நீங்கள் வெற்றி பெறுவதற்கான
- புதிய எண்ணங்களை கொடுக்கும்