பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாய்ப்புகள் நம்மை கடந்து
- சென்றாலும் தொடர்ந்து
- முயற்சியுடன் பின் தொடர்ந்தால்
- திரும்பி பார்க்கும் நாம்
- விரும்பிய படியே...
- (நம்பிக்கையுடன்)
- விழுந்தால் எழுவேன் என்ற
- நம்பிக்கையிருக்க வேண்டும்
- யாரையும் நம்பிஏறகூடாது
- வாழ்க்கையெனும் ஏணியில்...
- அனுபவம் இருந்தால் தான் செய்ய
- முடியும் என்பது எல்லா
- வற்றுக்கும் பொருந்தாது முதன்
- முதலில் தொடங்க
- படுவதுதன்னம்பிக்கை
- சம்பந்தப்பட்டது...
- தேவைகளுக்கான தேடலும்,
- மாற்றத்திற்க்கான முயற்சியும்,
- வாழ்க்கைக்கான யுக்தியும்,
- உன்னால் மட்டுமே உருவாக்க
- முடியும்...
- (தெளிவும்-நம்பிக்கையும்)
- வெற்றிபெறும் நேரத்தைவிட நாம்
- மகிழ்ச்சியுடனும்
- நம்பிக்கையுடனும் வாழும் நேரமே
- நாம் பெறும் பெரிய வெற்றி