பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தோல்விகளை தவழும் போது,
- ஏமாற்றமென நினையாமல் மாற்றமென
- நினையுங்கள்... பாதிப்பு
- இருக்காது... உங்களுக்கும்
- மனதிற்க்கும்... இதுவும் கடந்து
- போகும்
- எனக்கு பிரச்சினை என்று ஒரு
- போதும் சொல்லாதீர்கள் பிரச்சனை
- என்றால் பயமும் கவலையும் வந்து
- விடும் எனக்கு ஒரு சவால் என்று
- சொல்லி பாருங்கள் தைரியமும்
- தன்னம்பிக்கையும் தானாக வந்து
- விடும்...
- எண்ணங்களிலுள்ள தாழ்வு
- மனப்பான்மையால் திறமைக்கு தடை
- போடாதீர்கள்.... முடியும் என்ற
- சொல்லே மந்திரமாய்.... ( நம்பிக்கை )
- எல்லோரிடமும் உதைபடும்
- கால்பந்தாய் இருக்காதே சுவரில்
- எறிந்தால் திரும்பிவந்து
- முகத்தில் அடிக்கும்
- கைபந்தாயிரு...
- தன்னம்பிக்கையை
- இழந்துவிடாதீர்கள் இன்றைய
- தினம் கடினமாக இருக்கலாம் நாளை
- மிக மோசமான தினமாக இருக்கலாம்
- ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம்
- பிரகாசமாக இருக்கும்...