பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தனிமை என்பது யாருமில்லாமல்
- இருப்பது அல்ல… நம்மை சுற்றி
- எல்லோரும் இருந்தாலும் நமக்காக
- யாருமில்லை என்று உணருவதே..
- தனிமை.!
- தனிமை மிகவும் வித்தியாசமானது
- நாமே அதை எடுத்துக் கொண்டால்
- ரொம்ப இனிமையாக இருக்கும்…
- தனிமையை மற்றவர்கள் நமக்கு
- கொடுத்தால் அது கசக்கும்.!
- தனிமையில் எனக்கு இனிமை இல்லை
- என்றாலும்.. அதில் துன்பங்கள்
- இல்லை என்பதை உணர்த்த
- மறுப்பதில்லை தனிமை..!
- வாழ்க்கையில் ஒரு நாள் தனிமையே
- பல பாடங்களை கற்றுத் தருமனால்..
- நான் என் வாழ்நாள் முழுவதையும்
- தனிமையிலே வாழ
- விரும்புகின்றேன்.
- இன்று நாம் பேசநினைக்கும்
- கருத்துக்களை சிலர் உனக்கு என்ன
- தெரியும் என்று நம்மை
- தடுத்துவிடுவார்கள் அதற்கு
- வருந்தாதீர்கள் காலத்தின்
- வட்டத்தை நம்புங்கள் அந்நாள்
- நம் கருத்துக்கள் தான் கை ஓங்கி
- நிற்கும்
- பாதைகளில் தடைகள் இருந்தால் அதை
- தகர்த்து விட்டு தான் செல்ல
- வேண்டும் என்றில்லை தவிர்த்து
- விட்டும் செல்லலாம் எறும்பை போல
- முதல் முயற்சி தோல்வி என்றால்
- என்ன மீண்டும் மீண்டும் முயற்சி
- செய்யுங்கள் தோல்வியை
- வென்றுவிடலாம் வெற்றியால்
- எதை காரணம் காட்டி உங்களை
- நிராகரித்தார்களோ அதை
- நிவர்த்தி செய்து ஒரு
- நிமிடமாவது அவர்கள் முன்
- நிமிர்ந்து நின்று கடந்து விடு
- உன்னை நீயே யாருடனும் ஒப்பிடாதே
- உன் சிறப்பு எது என்பதை நீயே
- உணராத பட்சத்தில் மற்றவர்கள்
- அறிவது என்பது எப்படி சாத்தியம்
- ஆகும்