பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- தனிமை எனக்கு மிகவும்
- பிடிக்கும் காரணம்.. ஏமாற்றிச்
- செல்லும் உறவுகளை விட தனிமையே
- நம்முடன் பலகாலம் வாழ்கின்றது.
- தனிமை என்பது என்னைப் பைத்தியம்
- ஆக்கிக் கொண்டிருக்கின்றது..
- ஆனால் நீயோ அமைதியாக இருந்து
- வேடிக்கை மட்டும் பார்த்துக்
- கொண்டிருக்கிறாய்.
- தனிமையின் வேதனையை உணர்வதற்கு
- யாருடைய பிரிவும் அவசியமில்லை..
- உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
- தெரியாத உறவுகள் போதும்.