பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- வாழ்க்கையில் நான்
- நினைப்பதெல்லாம் கிடைக்காமல்
- போகும் போதெல்லாம் எனக்கு தானாக
- வந்து ஆறுதல் சொல்கின்றது தனிமை.
- உரிமையோடு சிலரை உறவென்று
- நினைத்தது தவறென்று புரிந்து
- கொண்டேன்.. மீண்டும் தனிமையே
- போதும் என்று விலகிக் கொண்டேன்.
- தனிமை என்பது நான் தேடிக்கொண்ட
- சாபம் அல்ல நான் என் உயிருக்கும்
- மேலாக நேசித்தவர்கள் எனக்கு
- அளித்த பரிசு.
- தூக்கம் வந்தாலும் தூங்காமல்
- நமக்கு பிடித்தவர்களை
- தனிமையில் நினைத்துக்கொண்டு
- இருப்பதும் ஒரு தனி சுகம் தான்.