பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- என் கவிதைகளில் ஏதோ ஒரு கவிதையை
- நீ படிக்க நேர்ந்தால், அந்த
- கவிதைதான் என் கவிதைகளிலேயே
- சிறந்த கவிதை..
- அரசாங்க விடுமுறை நாட்களை ‘அரசு
- விடுமுறை’ என்று போடுவது மாதிரி
- உன் விடுமுறை நாட்களை ‘அழகி
- விடுமுறை’ என்று போடச்சொல்லி
- புலம்புகிறது எனது காலண்டர்.
- நமது உடலில் ஒரு சதவிதம் தண்ணீர்
- குறைந்தாலும் உடனே நம் நாக்கு
- வறண்டு போகும் உன் மீதான காதலில்
- அரை சதவிதம் குறைந்தாலும் உடனே
- என் உயிர் வறண்டு போகும்
- கண்களில் உள்ள விழித்திரையில் 120
- மில்லியன் செல்கள் உள்ளன
- இருந்து என்ன பயன் உன்னை
- பார்க்கும்போது அனைத்தும்
- செயலிழந்துவிடுகிறது..
- உன்னை ஏன் இப்படி காதலித்துத்
- தொலைக்கிறேன் அடிக்கிற
- அம்மாவின் கால்களையே
- கட்டிக்கொண்டு அழுகிற குழந்தை
- மாதிரி
- காதல் என்பது ஹார்மோன்களின்
- விளையாட்டு என்று யாராவது
- சொல்லிகொண்டிருப்பர்கள்
- நம்பாதீர்கள் ஹார்மோன்களை
- விளையாடவைப்பதே காதல்தான்.