பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- இந்த வேப்பமரத்தின் பழங்கள்
- இனிக்கிறதே என்றாய் இனிக்காதே
- பின்னே... இப்படி நீ மரத்தில்
- ஊஞ்சல்கட்டி ஆடினால்.
- யாரும் வெளியில் கிளம்பும்போது
- எதிரில் தலைவிரி கோலமாய்
- நிற்காதே மயில் தோகை விரித்தால்
- மழை வருமென்று பயந்து வெளியில்
- கிளம்பாமலேயே திரும்பி
- விடுவார்கள்..
- தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு
- முத்தம் தராதே அது உன் முத்தத்தை
- எடுத்து கொண்டு வெறும் சத்தத்தை
- மட்டுமே எனக்கு தருகிறது.
- சிந்திய மழை மீண்டும்
- மேகத்துக்குள் போவதில்லை ஆனால்,
- ஒவ்வொரு முறையும் நீ சிந்தும்
- வெட்கமெல்லாம் மீண்டும் உன்
- கன்னதுக்குள்ளேயே
- போய்விடுகிறதே.
- என் கவிதைகளில் ஏதோ ஒரு கவிதையை
- நீ படிக்க நேர்ந்தால், அந்த
- கவிதைதான் என் கவிதைகளிலேயே
- சிறந்த கவிதை..
- சராசரியாக ஒரு நிமிடத்தில் 38
- புயல்கள் தோன்றுகின்றன இந்த
- பூமியில் இதில் எத்தனை புயல்கள்
- நீ சிரிப்பதால் தோன்றுகிறதோ...