பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உலகில் எதுவும் கட்டும்போது
- அழகாய் இருப்பதில்லை. நீ மட்டும்
- தான் கட்டும்போதே அழகாய்
- கட்டுகிறாய் உன் சேலையை
- காற்றோடு விளையாடிக்
- கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை
- இழுத்து நீ இடுப்பில்
- சொருகிக்கொண்டாய்.
- அவ்வளவுதான்... நின்றுவிட்டது
- காற்று.
- தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக
- ஒரு முறை சரி செய்யும் ஓவியன்
- போல் நீ ஒவ்வொரு முறையும் உன்
- உடையை சரி செய்கிறாய்.
- வெகுநேரமாய் மகிழ்ச்சியோடு
- உன்னுடன் கைபேசியில் பேசிக்
- கொண்டிருக்கையில் ஒரு கவலை
- எனக்கு... இவ்வளவு நேரமும் அது உன்
- கன்னத்தைத் தொட்டுக்
- கொண்டுதானே இருக்கும் என்று
- புவியின் ஈர்ப்பு விசையில்
- எப்போதாவது தவறி
- விழுந்திருக்கின்றேன். உனது
- விழியின் ஈர்ப்பு விசையில்
- எப்போதும் தவறாமல் விழுந்து
- கொண்டிருக்கின்றேன்.
- பகலை விட இரவில் மேகங்கள்
- மெதுவாகவே நகர்கின்றன நீ
- தூங்கும்போது பூமியே மெதுவாகச்
- சுற்றும்போது மேகம் மட்டும்
- என்ன செய்யும்.
- மேகங்கள் 18கிலோமீட்டர் உயரும்
- வரைதான் செல்லும் அதற்க்கு மேல்
- சென்றால் மேகங்களால் உன்னைப்
- பார்க்க முடியாதோ