பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன்னை வரைய முயற்சித்து வரையவே
- முடியவில்லை அழித்து அழித்து
- முனைகள் தேய்ந்த அழிரப்பர் முழு
- நிலவானது!
- ஒரு இதயத்தை உண்மையாக
- நேசித்துப் பார்... ஆயிரம்
- இதயங்கள் உன் அருகில்
- இருந்தாலும் உன் கண்கள் நீ
- நேசிக்கும் இதயத்தை மட்டுமே
- தேடும்...
- காதல் என்பது ஹார்மோன்களின்
- விளையாட்டு என்று யாராவது
- சொல்லிகொண்டிருப்பர்கள்
- நம்பாதீர்கள் ஹார்மோன்களை
- விளையாடவைப்பதே காதல்தான்
- சராசரியாக ஒரு நிமிடத்தில் 38
- புயல்கள் தோன்றுகின்றன இந்த
- பூமியில் இதில் எத்தனை புயல்கள்
- நீ சிரிப்பதால் தோன்றுகிறதோ...