பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நண்பர்கள் தவறு செய்தால்
- மன்னித்து விடாதே. மறந்து விடு..
- ஏனெனில் அவர்கள் உன் உறவுகள்
- அல்ல உணர்வுகள்.
- உழைப்புக்கு ஒருநாள் போதும்,
- உல்லாசத்துக்கு ஒரு மணி நேரம்
- போதும். ஆனால் நட்புக்கு ஒரு
- ஆயுள் கூட போதாது.
- நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை
- தெரிந்துகொள்வார்கள்..
- கஷ்டகாலத்தில் நாம் நம்
- நண்பர்களை தெரிந்து கொள்வோம்..
- என் கைபேசியில் பேட்டரியை நான்
- சார்ஜ் செய்வதே இல்லை நீ
- பேசும்போது உன் குரலைக் கேட்டு
- அது சார்ஜ் ஆகி விடுகிறது!