பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- உன் நட்பு என்னும் சிறையில்
- சிக்கி கொண்டேன்.. தவறுகள்
- செய்தால் தண்டித்து விடு.. ஆனால்
- விடுதலை மட்டும் செய்து விடாதே..!!
- பிரிக்க முடியாத சொந்தம்...மறக்க
- முடியாத பந்தம்... தவிர்க்க
- முடியாத உயிர்... எல்லாமே உன்
- நட்பு மட்டுமே..!!
- நட்பின் துரோகம் கத்தியை
- போன்றது.. நண்பனை குத்தும் போது
- சுகமாகத்தான் இருக்கும். ஆனால்
- தன்னை குத்தும் போதுதான்
- கொடூரமாக வலிக்கும்.
- பிரிந்து விட்டால் இறந்து
- விடுவேன்.. இது காதல்! இறந்து
- விட்டால் மட்டுமே பிரிந்து
- விடுவேன்.. இது நட்பு!!