பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- புன்னகை என்ற முகவரி உங்களிடம்
- இருந்தால்... நண்பர்கள் என்ற
- கடிதம்.. உங்களுக்கு வந்து
- கொண்டே இருக்கும்.
- பிறக்கும்போது யாரும்
- மகிழ்ச்சியாக பிறப்பதில்லை.
- அனால் மகிழ்ச்சியாக
- வாழ்வதற்கான தகுதியுடனேயே
- பிறக்கிறார்கள். எனவே முடிந்த
- அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்க
- முயல்வோம்.
- வாழ்க்கை உனக்கு அழுவதற்கு நூறு
- காரணங்கள் கொடுத்தால், என்னிடம்
- சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
- இருக்கிறது என்று காட்டுங்கள்.