Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Yumabaibesa lyrics from Dude movie - டியூட் திரைப்பட பாடல் வரிகள்

Yumabaibesa பாடல் 2025-ல் வெளியான டியூட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sanjay Semvi · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: சாய் அபயங்கர்

Yumabaibesa is a song from the 2025 Tamil film Dude, written by Sanjay Semvi, composed by Sai Abhyankkar and sung by Sai Abhyankkar.

WhatsApp
Movie Name (in Tamil)
டியூட்
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா
யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா
யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா
யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா

ஆண் : கறக்குற கதையில
நான் கரெக்டா இருப்பேன் முருகேசா
வெடிக்கிற வெடியில நீ போயிடுவப்பா
கைலாசா கைலாசா கைலாசா கைலாசா ஏய்

ஆண் : பொழைக்குற வேலைய விட்டு
பொலம்பாதப்பா லிங்கேசா
அறைகுறை அறிவுரைக்கு எப்போதும் அப்போசா
அப்போசா அப்போசா அப்போசா

ஆண் : யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா
யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா
யுமா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா
யுமா பைபே பைபேசா காட்டுல நான் முஃபா முஃபா

ஆண் : தொட்டாதே பட்டாசா
வெடிக்குற டென் தவுசண்ட் வாலா
சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா
ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா கூல் ஓ ஆயா ஓ
ப்ராப்பர் ஸ்டைல்லா
ஓட்ரா காலி நான் போட்ற வேலியில

ஆண் : ஏய் யும்மா பைபே பைபேசா
ஏய் யும்மா பைபே பைபேசா
யும்மா பைபே பைபேசா தீபாவளிக்கே டப்பாசா
யும்மா பைபே பைபேசா காட்டுல நான் முஃபாஸா

ஆண் : தொட்டாதே பட்டாசா
சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற
சல் தூ - வேலியில

ஆண் : கறக்குற கதையில
நான் கரெக்டா இருப்பேன் முருகேசா
வெடிக்கிற வெடியில நீ போயிடுவப்பா
கைலாசம்

ஆண் : பொழைக்குற வேலைய விட்டு
பொலம்பாதப்பா லிங்கேசா
அறைகுறை அறிவுரைக்கு எப்போதும் அப்போசா

ஆண் : தொட்டாதே பட்டாசா
வெடிக்குற டென் தவுசண்ட் வாலா
சுட்டாதே புல்லட்டா தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா
ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங் ஆயா கூல் ஓ ஆயா ஓ
ப்ராப்பர் ஸ்டைல்லா
ஓட்ரா காலி நான் போட்ற வேலியில

Lyrics(English)

Male : Yamma baibesa baibesa deepavalikke tappasa
Yamma baibesa baibesa kaattula naan mufasa
Yamma baibesa baibesa deepavalikke tappasa
Yamma baibesa baibesa kaattula naan mufasa

Male : Karakkura kathaiyila
Naan correctaa iruppen murugesaa
Vedikkira vediyila nee poyiduvappa
Kailasa kailasa kailasa kailasa ey

Male : Pozhaikkura velaiya vittu
Polambaatha pa lingesa
Araikura arivukku eppothum opposaa
Opposaa opposaa opposaa

Male : Yamma baibesa baibesa deepavalikke tappasa
Yamma baibesa baibesa kaattula naan mufasa
Yamma baibesa baibesa deepavalikke tappasa
Yamma baibesa baibesa kaattula naan mufa mufa

Male : Thottaatha pattaasa
Vedikkura 10000 wala
Suttaatha bulletaa therikkira
Chal thu kon ye sala
I’m just chilling aaya cool oh aaya oh
Proper styleaa
Oodra gaali naan podra veliyila

Male : Hey yamma baibesa baibesa
Hey yamma baibesa baibesa
Yamma baibesa baibesa deepavalikke tappasa
Yamma baibesa baibesa kaattulanaan mufasa

Male : Thottaatha pattaasa
Suttaatha bulletaa therikkira
Chal thu – veliyila

Male : Karakkura kathaiyila
Naan correctaa iruppen murugesaa
Vedikkira vediyila nee poyiduvappa
Kailasa

Male : Pozhaikkura velaiya vittu
Polambaatha pa lingesa
Araikura arivukku eppothum opposaa

Male : Thottaatha pattaasa
Vedikkura 10000 wala
Suttaatha bulletaa therikkira
Chal thu kon ye sala
I’m just chilling aaya cool oh aay- oh
Proper styleaa
Oodra gaali naan podra veliyila

Yumabaibesa song FAQ

Who sang Yumabaibesa?

Yumabaibesa was sung by Sai Abhyankkar for the 2025 Tamil film Dude.

Who wrote the lyrics of Yumabaibesa?

The lyrics of Yumabaibesa were written by Sanjay Semvi.

Who composed the music for Yumabaibesa?

The music for Yumabaibesa was composed by Sai Abhyankkar.

Which movie is the song Yumabaibesa from?

Yumabaibesa is from the Tamil film Dude, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

Yumabaibesa பாடலை பாடியவர் யார்?

Yumabaibesa பாடலை பாடியவர் சாய் அபயங்கர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டியூட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்