Tamil Songs lyrics · 2025
Kannukulla lyrics from Dude movie - டியூட் திரைப்பட பாடல் வரிகள்
Kannukulla பாடல் 2025-ல் வெளியான டியூட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Adesh Krishna · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: Jonita Gandhi மற்றும் சாய் அபயங்கர்
Kannukulla is a song from the 2025 Tamil film Dude, written by Adesh Krishna, composed by Sai Abhyankkar and sung by Jonita Gandhi and Sai Abhyankkar.
- Movie Name
- Dude 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டியூட்
- Music
- Sai Abhyankkar
- Year
- 2025
- Lyrics
- Adesh Krishna
- Singers
- Jonita Gandhi and Sai Abhyankkar
Lyrics(Tamil)
பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
பெண் : என் அன்ப மொத்தோம் பிச்சானே
கோவம் வெச்சு தெச்சானே
இன்னும் வேனும்
ஓ......இன்னும் வேணும்
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்தில் உள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனேன் நான்
பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ...
பெண் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ...
பெண் : என் கண்ணுக்குள்ள கத்தாத
நெஞ்சுக்குள்ள நச்சாத
சொல்லே போதும்
உன் சொல்லே போதும்
ஆண் : யார் பழியோ
யார் பிழையோ
யார் வெச்ச கண் முழியோ
நான் கேட்ட கேள்விக்கு
நீ மட்டும் தான் விடையோ
ஆண் : என்னாகும் என் விதியோ...
என்னாகும் என் விதியோ
என்னாகும் என் விதியோ
என்னாகுமோ...
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க தீர காத்திருக்கேன்
காதலில்ல காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேன் நான்
பெண் : விட்டு போன வாசலிலே
வாழ்க்க தீர காத்திருக்கேன்
காத்தில் உள்ள காதலெல்லாம்
கூட்டி காத்து தாரேனேன் நான்
இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ...
இருவர் : ஓட ஓட நான் மேல சாஞ்சிக்க
தீர தீரா உன் தோள் இல்லையா?
ஈரம் ஈரம் கண் ஓரம் மெதுவா கோதுமே....ஏ...
இருவர் : ஆவலும் ஆளுது
பாடலும் நீளுது
ஏக்கம் இல்ல இது
வேற் எதோ புரியலையே
இருவர் : தீவரம் தாங்கலை
தீரவும் தோணலை
தீவுல தூக்கி போட்டா
தானா உடைஞ்சேன் உள்ள
Lyrics(English)
Female : En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
Female : En anba mothom pichane
Kovam vechu thechcaane
Innum venum
Oh innum venum
Female : Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kooti kaathu thaarenen naan
Female : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Female : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
Female : En kannukulla kathaadha
Nenjukulla nachaadha
Solle podhum
Un solle podhum
Male : Yaar pazhiyo
Yaar pizhayo
Yaar vecha kan muzhiyo
Naan keta kelvikku
Nee mattum thaa vidaiyo
Male : Ennagum en vidhiyo…
Ennagum en vidhiyo
Ennagum en vidhiyo
Ennagumo
Female : Vittu Pona Vaasalile
Vaazhka theera kaathirukken
Kaathilulla kaadhalellam
Kooti kaathu thaarenen naan
Both : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann oram medhuvaa kothume….ae
Both : Oda oda naan mela saanjika
Theera theera un thol illaya?
Eeram eeram kann orama kothume….ae
Both : Aavalum aazhudhu
Paadalum neeludhu
Yekkam illa idhu
Ver edho puriyalaye
Both : Theevaram thaangala
Theeravum thonala
Theevula thooki potta
Thana udanjen ulla
Kannukulla song FAQ
Who sang Kannukulla?
Kannukulla was sung by Jonita Gandhi and Sai Abhyankkar for the 2025 Tamil film Dude.
Who wrote the lyrics of Kannukulla?
The lyrics of Kannukulla were written by Adesh Krishna.
Who composed the music for Kannukulla?
The music for Kannukulla was composed by Sai Abhyankkar.
Which movie is the song Kannukulla from?
Kannukulla is from the Tamil film Dude, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.
Kannukulla பாடலை பாடியவர் யார்?
Kannukulla பாடலை பாடியவர் Jonita Gandhi மற்றும் சாய் அபயங்கர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.