Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Singari lyrics from Dude movie - டியூட் திரைப்படத்திலிருந்து சிங்காரி பாடல் வரிகள்

சிங்காரி பாடல் 2025-ல் வெளியான டியூட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sanjay Semvi · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் மற்றும் Sai Smriti

Singari is a song from the 2025 Tamil film Dude, written by Sanjay Semvi, composed by Sai Abhyankkar and sung by Pradeep Ranganathan, Sai Abhyankkar and Sai Smriti.

WhatsApp
Movie Name (in Tamil)
டியூட்
Year
2025

Lyrics(Tamil)

ஹம்மிங் : …………………….

ஆண் : சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் : மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா

ஆண் : காங்காழி கண்ணுலதான்
தள்ளாடி உழுந்துபுட்டான்
சூடான சூர போது
ஏறிகிச்சா கிச்சா

ஆண் : மெல்லமா என்ன நீயும்
தலுக்கா தள்ளி விட்டா
தான நன்னா தான நன்னான்னா

ஆண் : மனமா தேச்சு வுட்டேன்
சந்தனமா ஏத்தி வச்சா
குங்குமமா பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல

ஆண் : ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல

ஆண் : சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் : மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா

ஹம்மிங் : …………………….

ஆண் : ஏய் ஏடக்கூடா இடுப்புல
எக்கச்சக்க மடிப்புல
உச்சகட்டத்துக்கு போனேன்
ஏர்-ருல்ல

ஆண் : அடி மேடு பள்ளம் பாத்து நான்
சொக்கி போனேன் கேர்-ருல்ல
தூக்கி வெச்சு தாக்க போறேன்
நேர்ருல்ல

ஆண் : மங்கை அவள் கூந்தலுக்குள்ளே
மல்லுயுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ
வெக்கப்பட்டு சிரிக்குதா

ஆண் : விண்டர்ருல வெயிலு அடிக்க
ஓடம்பெல்லம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சுக்குனு
நீதான் நீதான் வேணுமுன்னு கிளியே...ஏ.....

ஆண் : ஜன்னல் வழி மின்னலும்
தெரிக்குது
காலும் ரெண்டும் பின்னின்னு
கெடக்குது
மூணு மணி முடிஞ்சும்
அதுங்க கொஞ்சின்னு கெடக்குது
ஏ....ஏ....ஏ.....ஆஆ.....

ஆண் : சிங்காரி என்ன கொஞ்சம்
சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா
ரிங்கா ரிங்கா

ஆண் : மன்னாதி மண்ணரெல்லாம்
பின்னாடி வந்தாலுமே
என்னான்ட மாட்டிக்கின்னா
தங்கா தங்கா

ஆண் : மனமா தேச்சு வுட்டேன்
சந்தனமா ஏத்தி வச்சா
குங்குமமா பாத்தேனே கண்ணால
கேட்டேனே உன்ன போல

ஆண் : ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே
பேச்சு நல்லால்ல

பெண் : ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா
ஏய் ரிங்கா ரிங்கா ரிங்கா
ஏய் தங்கா தங்கா தங்கா

Lyrics(English)

Humming : ………………..

Male : Singari enna konjam
Sikkama sikkeduthaa
Kaathoda sutha vecha
Ringa ringa

Male : Mannadhi mannarellam
Pinnadi vandhalumae
Ennanda maatikina
Thanga thanga

Male : Kaandhazhi kannuladhan
Thalladi undhuputtan
Soodana soora bodha
Yerikicha kicha

Male : Mellama enna neeyum
Thalukka thalli vitta
Thaana nana thaana nana naaa

Male : Manama thechu vutten
Sandhanama yethi vecha
Kungumamaa paathenae kannala
Kettenae unna pola

Male : Aaki vechu kenjanuma
Thooki vechu konjanuma
Manama kekuriye
Pechu nallalla

Male : Singari enna konjam
Sikkama sikkedutha
Kaathoda sutha vecha
Ringa ringa

Male : Mannadhi mannarellam
Pinnadi vandhalumae
Ennanda maatikina
Thanga thanga

Humming : .……………….

Male : Eyy yedakuda iduppula
Yekachakka madippula
Uchakattathuku ponen
Air-u la

Male : Adi medu pallam paathu na
Sokki ponen gare uh la
Thooki vechu thakka poren
Ner-uh la

Male : Mangai aval koondhalukkullae
Malluyutham nadakkudha
Mandram vandha thendralum ippo
Vekkapattu sirikkudhaa

Male : Winter-u la veyilu adikka
Odambellam silukkuthaa
Narambellam podachukkunu
Needhan needhan venumunu kizhiliyee

Male : Jannal vazhi minnalum t
Therikkudhu
Kaalum rendum pinninu
Kedakkudhu
Moonu mani mudinchum
Adhunga konjinnu kedakkudhu
Yaa aaaa aaa

Male : Singari enna konjam
Sikkama sikkedutha
Kaathoda sutha vecha
Ringa ringa

Male : Mannadhi mannarellam
Pinnadi vandhalumae
Ennanda maatikina
Thanga thanga

Male : Manama thechu vutten
Sandhanama yethi vecha
Kungumamaa paathenae kannala
Kettenae unna pola

Male : Aaki vechu kenjanuma
Thooki vechu konjanuma
Manama kekuriye
Pechu nallalla

Female : Hey ringaa ringaa ringaa
Hey thangaa thangaa thangaa
Hey ringaa ringaa ringaa
Hey thangaa thangaa thangaa thangaa
Hey ringaa ringaa ringaa
Hey thangaa thangaa thangaa thangaa
Hey ringaa ringaa ringaa
Hey thangaa thangaa thangaa thangaa

Singari song FAQ

Who sang Singari?

Singari was sung by Pradeep Ranganathan, Sai Abhyankkar and Sai Smriti for the 2025 Tamil film Dude.

Who wrote the lyrics of Singari?

The lyrics of Singari were written by Sanjay Semvi.

Who composed the music for Singari?

The music for Singari was composed by Sai Abhyankkar.

Which movie is the song Singari from?

Singari is from the Tamil film Dude, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

சிங்காரி பாடலை பாடியவர் யார்?

சிங்காரி பாடலை பாடியவர் பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் மற்றும் Sai Smriti.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டியூட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்