Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Oorum Blood lyrics from Dude movie - டியூட் திரைப்படத்திலிருந்து ஊரும் பிளட் பாடல் வரிகள்

ஊரும் பிளட் பாடல் 2025-ல் வெளியான டியூட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Paal Dabba · இசை: சாய் அபயங்கர் · பாடியவர்: Deepthi Suresh மற்றும் சாய் அபயங்கர்

Oorum Blood is a song from the 2025 Tamil film Dude, written by Paal Dabba, composed by Sai Abhyankkar and sung by Deepthi Suresh and Sai Abhyankkar.

WhatsApp
Movie Name (in Tamil)
டியூட்
Year
2025
Lyrics
Paal Dabba

Lyrics(Tamil)

ஹம்மிங் : ………………………

பெண் : தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா!

ஆண் : அலையே அலையே காட்டுல மழையே
அல்லல்லே அல்ல டூயுட்
செதற பதற வுடுவன்னா ஒதற
அல்லல்லே அல்ல டூயுட்

ஆண் : ஊறும் ப்ளட்டு
டென் தவுசன்ட் ஆராவ கொண்டு
அடிச்சா நீ
நீ எத்தனையோ வருத்தங்கள பாத்தா
அத்தனையும் ஓர்த்ன்னுதான் ஆக்க

ஆண் : டூயுட் உன்ன மிஞ்சினவன்
யாரும் இல்லை
செஞ்சிரு வச்சி
ஜஸ்ட் அனதர் பெர்ஸனன்னு பாத்தா
இளிச்சிவன்லா ஹிஸ்டரி கேட்டா

ஆண் : மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா...ஆ...

ஆண் : மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா...ஆ......ஆ...

ஆண் : உன்ன தான பாத்துக்க
நான் இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி ஏங்கிருக்க
உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து
என் காதல காமிப்பேன் நா நா நா

பெண் : என் மூச்சவன் பேச்சவன்
பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்

பெண் : யார் அவன் யார் அவன்
ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவன்தான் என்னவனா

ஆண் : ஒரு அலை அவ கலை அவ
அழகிய நிலவ் அவ
நிழலிலும் ஜொலிக்கிற
நிரந்தர ஒளி அவ
சரி அவ தவறவ
சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா

ஆண் : மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா......ஆ...

பெண் : தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற
சல் தூ கோன் யே சாலா
ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங்
ஆயா ஸ்கூல் ஆ!
ஐயா ஹூ!
ப்ராபெர் ஸ்டைல்லா
ஓட்றா காலி
நான் போடுற வெளில க்ளோஸ்
ரைட் ஆ டைட் ஆ குடுக்குறான் போஸ்

ஆண் : மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான்
ராவ்வான்ன ராவணன்னா...ஆ......ஆ....

Lyrics(English)

Humming : ……………………….

Male : Alaiye alaiye kaattula mazhaiye
Allalley alla dude
Sethara pathara uduvan na othara
Allalley alla dude

Male : Oorum bloodu
10000 aura va kondu
Achchadu
Nee ethanaiyo varuthangala paatha
Athanaiyum worth nu thaan aakka

Male : Dude unna minjinavan yaarum illa
Senjiru vachi
Just another person nu paathaa
Ilichivan laa history ya kettaa

Male : Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla enna vella yaarum illa
Raajathi raajan naa
Raw-vaana raavanaa..aaa

Male : Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla enna vella yaarum illa
Raajathi raajan naa
Raw-vaana raavanaa..aaa

Male : Unna thaana paathuka
Naa inga kaathiruken
En nenji yengiruka
Una paakka vaanatha thaandiyum vandhu
En kaadhala kaamipen naa naa naa

Female : En moochavan pechavan
Per solum azhagavan
Enakkulla kalakkura
Oxygen alavavan

Female : Yaar avan yaar avan
Oor solum star avan
Avan than ennavanaa

Male : Oru alai ava kalai ava
Azhagiya nilavava
Nizalilum jolikkira
Niranthara oli ava
Sari ava thavarava
Sirikira siripukku
Avathaan kaaranamaa

Male : Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla enna vella yaarum illa
Raajathi raajan naa
Raw-vaana raavanaa..

Female : Thotta dei pattasa
Naa vedikira 10000 wala hey!
Sutta dei bullet ah
Naa therikira
Chal thu kon ye sala!
I’m just chilling
Aaya cool ah!
Aya hooo!
Proper style Ah
Odra gaali
Naa podra velila la close
Right ah tight ah kudukuran pose

Male : Mannan naa vanthana oor alara
Kannan naa thottanna poo malara
Ennenenna solla enna vella yaarum illa
Raajathi raajan naa
Raw-vaana raavanaa..

Oorum Blood song FAQ

Who sang Oorum Blood?

Oorum Blood was sung by Deepthi Suresh and Sai Abhyankkar for the 2025 Tamil film Dude.

Who wrote the lyrics of Oorum Blood?

The lyrics of Oorum Blood were written by Paal Dabba.

Who composed the music for Oorum Blood?

The music for Oorum Blood was composed by Sai Abhyankkar.

Which movie is the song Oorum Blood from?

Oorum Blood is from the Tamil film Dude, released in 2025. The film has 5 songs on Tamilputhumai.

ஊரும் பிளட் பாடலை பாடியவர் யார்?

ஊரும் பிளட் பாடலை பாடியவர் Deepthi Suresh மற்றும் சாய் அபயங்கர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டியூட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்