Tamil Songs lyrics · 2009
Yeno Yeno Panithuli lyrics from Aadhavan movie - ஆதவன் திரைப்படத்திலிருந்து ஏனோ ஏனோ பனித்துளி பாடல் வரிகள்
ஏனோ ஏனோ பனித்துளி பாடல் 2009-ல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Shail Hada
Yeno Yeno Panithuli is a song from the 2009 Tamil film Aadhavan, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Shail Hada.
- Movie Name
- Aadhavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆதவன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2009
- Lyrics
- Thamarai
- Singers
- Shail Hada
Lyrics(Tamil)
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)
மௌனம் என்னும் சாட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளே
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச் சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..).
Yeno Yeno Panithuli song FAQ
Who sang Yeno Yeno Panithuli?
Yeno Yeno Panithuli was sung by Shail Hada for the 2009 Tamil film Aadhavan.
Who wrote the lyrics of Yeno Yeno Panithuli?
The lyrics of Yeno Yeno Panithuli were written by Thamarai.
Who composed the music for Yeno Yeno Panithuli?
The music for Yeno Yeno Panithuli was composed by Harris Jayaraj.
Which movie is the song Yeno Yeno Panithuli from?
Yeno Yeno Panithuli is from the Tamil film Aadhavan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.
ஏனோ ஏனோ பனித்துளி பாடலை பாடியவர் யார்?
ஏனோ ஏனோ பனித்துளி பாடலை பாடியவர் Shail Hada.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.