Tamil Songs lyrics · 2009
Maasi Maasi lyrics from Aadhavan movie - ஆதவன் திரைப்படத்திலிருந்து மாசி மாசி பாடல் வரிகள்
மாசி மாசி பாடல் 2009-ல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: மனோ
Maasi Maasi is a song from the 2009 Tamil film Aadhavan, written by Vaali, composed by Harris Jayaraj and sung by Mano.
- Movie Name
- Aadhavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆதவன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2009
- Lyrics
- Vaali
- Singers
- Mano
Lyrics(Tamil)
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….
மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….
படிக்காத மேதைகள் பொதுவாக பேதைகள்
மனமெல்லாம் மல்லிகைப்பூ வெள்ளை…
வயதான போதும் கூட பிள்ளை….
முகமூடி இல்லாமல் முகத்தோடு வாழ்ந்திட
உபதேசம் செய்யும் இன்ப நீச்சல்
நீச்சல் போல் ஏதுமில்லை டெஅசெர்…
மூப்படைந்தாற்க்கும் வாலிபம் திரும்பும்
பூப்படைந்தாற்போல் பருவமும் மருந்தும்…. ஓஹோ….
இது ஒரு புது அதிசய நாள் தானோ…
மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
அடி வானிற் வீசிய குளிரென்னும் ஊசியை
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்….
நடவென்றால் ஆடுதம்மா தேகம்…
ஹோய்… அழுக்கான நெஞ்சையும்
அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி…
இதுபோல ஓரிடத்தை காமி..
இதயத்தின் உள்ளே இதுவை இருந்த
கவலையை தூக்கி காற்றினில் வீச
ஏதோ….. புதுவித சுக அனுபவம் தோன்றாதோ…
மாசி மாசி பாசி பாசி
காட்டு வாசி பாட்டு வாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
உச்சந்தான் உல்லாசந்தான் வெளுத்துவாங்கு
வச்சான் என்ன இங்கு கச்சேரி தான்
பூவம்மா…. பூவாரமா…
மணக்குதம்மா… மஞ்ச…பொண்ணுவந்தா….
ஜொலிக்குதம்மா…….
Maasi Maasi song FAQ
Who sang Maasi Maasi?
Maasi Maasi was sung by Mano for the 2009 Tamil film Aadhavan.
Who wrote the lyrics of Maasi Maasi?
The lyrics of Maasi Maasi were written by Vaali.
Who composed the music for Maasi Maasi?
The music for Maasi Maasi was composed by Harris Jayaraj.
Which movie is the song Maasi Maasi from?
Maasi Maasi is from the Tamil film Aadhavan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.
மாசி மாசி பாடலை பாடியவர் யார்?
மாசி மாசி பாடலை பாடியவர் மனோ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.