Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Dekho Dekho lyrics from Aadhavan movie - ஆதவன் திரைப்படத்திலிருந்து தேக்கோ தேக்கோ பாடல் வரிகள்

தேக்கோ தேக்கோ பாடல் 2009-ல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சுவி

Dekho Dekho is a song from the 2009 Tamil film Aadhavan, written by Vaali, composed by Harris Jayaraj and sung by Suvi Suresh.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆதவன்
Year
2009
Lyrics
Vaali
Singers
Suvi Suresh

Lyrics(Tamil)

தேக்கோ தேக்கோ தே கோ
தேக்கோ தேக்கோ தே கோ

ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா

கமான்…

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு

வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி

கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

நீ அவ்வையாரு
உன் அட்வைஸ் போரு
தாங்காரு ஊரு
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

அங்கே பாரு தொங்கிபோன குடுகுடு பாட்டி
ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி

குடு குடு பாட்டி

கிளம்பது போட்டி

மேலே மேலே மூட் வாக் கேட் வாக்
போட்டால் போதும் டீன் ஏஜ் சேவாக்

ம்…ம்….,ம்…..ம்….

மென்மை கலந்தால்
என்றும் பெண்மை விளங்கும்
போகபோகத்தான் இந்த
உண்மை விளங்கும்

இந்த பழமை
அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையல்லாமே
வேர்களில் தான் இருக்கு

வெடி வெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு

வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

எதுக்கடி போட்டி
குளிரிவிழுது கொடைக்கானல் லூட்டி

கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து ப்யூட்டி

ஹேய்…ஹேய்…
.
சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும்

டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு

தேக்கோ தேக்கோ
இருவிரில் ஜெயம் இங்கே யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசம மார்க்கோ மார்க்கோ

மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே உயிக்கோ உயிக்கோ

உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டாபோட்டி
பாவம் ஓடிப்போவாயே

உன் கிரான்ட்மா ஓல்டு
ஓல்டெல்லாம் கோல்டு
கோல்டெல்லாம் போல்டு

எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது.

Dekho Dekho song FAQ

Who sang Dekho Dekho?

Dekho Dekho was sung by Suvi Suresh for the 2009 Tamil film Aadhavan.

Who wrote the lyrics of Dekho Dekho?

The lyrics of Dekho Dekho were written by Vaali.

Who composed the music for Dekho Dekho?

The music for Dekho Dekho was composed by Harris Jayaraj.

Which movie is the song Dekho Dekho from?

Dekho Dekho is from the Tamil film Aadhavan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.

தேக்கோ தேக்கோ பாடலை பாடியவர் யார்?

தேக்கோ தேக்கோ பாடலை பாடியவர் சுவி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்