Tamil Songs lyrics · 2009
Vaarayo Vaarayo lyrics from Aadhavan movie - ஆதவன் திரைப்படத்திலிருந்து வாராயோ வாராயோ பாடல் வரிகள்
வாராயோ வாராயோ பாடல் 2009-ல் வெளியான ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: K. S. Chithra
Vaarayo Vaarayo is a song from the 2009 Tamil film Aadhavan, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by K. S. Chithra.
- Movie Name
- Aadhavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆதவன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2009
- Lyrics
- Kabilan
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான்தான்
உன்கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன்தான்
பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்
ஆ...லை..லை..லை..லை..காதல் லீலை
இ...செய்..செய்..செய்..செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனோடு சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்று இல்ல
நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே
நீயே நீயே அந்த ஜூலியத்தின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே
நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வாவாவா என் காதல் ஜோடி
நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுதி நீ
வாராயோ வாராயோ மோனாலிஸா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே.
Vaarayo Vaarayo song FAQ
Who sang Vaarayo Vaarayo?
Vaarayo Vaarayo was sung by K. S. Chithra for the 2009 Tamil film Aadhavan.
Who wrote the lyrics of Vaarayo Vaarayo?
The lyrics of Vaarayo Vaarayo were written by Kabilan.
Who composed the music for Vaarayo Vaarayo?
The music for Vaarayo Vaarayo was composed by Harris Jayaraj.
Which movie is the song Vaarayo Vaarayo from?
Vaarayo Vaarayo is from the Tamil film Aadhavan, released in 2009. The film has 6 songs on Tamilputhumai.
வாராயோ வாராயோ பாடலை பாடியவர் யார்?
வாராயோ வாராயோ பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.