Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Yennodu Vaa Va lyrics from Neethane En Ponvasantham movie - நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து என்னோட வா வா பாடல் வரிகள்

என்னோட வா வா பாடல் 2012-ல் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: கார்த்திக்

Yennodu Vaa Va is a song from the 2012 Tamil film Neethane En Ponvasantham, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by Karthik.

WhatsApp
Year
2012
Singers
Karthik

Lyrics(Tamil)

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையால் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி....
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகனமே
காதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கனுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா?

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

Yennodu Vaa Va song FAQ

Who sang Yennodu Vaa Va?

Yennodu Vaa Va was sung by Karthik for the 2012 Tamil film Neethane En Ponvasantham.

Who wrote the lyrics of Yennodu Vaa Va?

The lyrics of Yennodu Vaa Va were written by Na. Muthukumar.

Who composed the music for Yennodu Vaa Va?

The music for Yennodu Vaa Va was composed by Ilaiyaraaja.

Which movie is the song Yennodu Vaa Va from?

Yennodu Vaa Va is from the Tamil film Neethane En Ponvasantham, released in 2012. The film has 8 songs on Tamilputhumai.

என்னோட வா வா பாடலை பாடியவர் யார்?

என்னோட வா வா பாடலை பாடியவர் கார்த்திக்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்