Tamil Songs lyrics · 2012
Sattru Munbu lyrics from Neethane En Ponvasantham movie - நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து சற்று முன்பு பார்த்த பாடல் வரிகள்
சற்று முன்பு பார்த்த பாடல் 2012-ல் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே.
Sattru Munbu is a song from the 2012 Tamil film Neethane En Ponvasantham, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by Ramya NSK.
- Movie Name
- Neethane En Ponvasantham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீ தானே என் பொன்வசந்தம்
- Music
- Ilaiyaraaja
- Year
- 2012
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Ramya NSK
Lyrics(Tamil)
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
Sattru Munbu song FAQ
Who sang Sattru Munbu?
Sattru Munbu was sung by Ramya NSK for the 2012 Tamil film Neethane En Ponvasantham.
Who wrote the lyrics of Sattru Munbu?
The lyrics of Sattru Munbu were written by Na. Muthukumar.
Who composed the music for Sattru Munbu?
The music for Sattru Munbu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Sattru Munbu from?
Sattru Munbu is from the Tamil film Neethane En Ponvasantham, released in 2012. The film has 8 songs on Tamilputhumai.
சற்று முன்பு பார்த்த பாடலை பாடியவர் யார்?
சற்று முன்பு பார்த்த பாடலை பாடியவர் ரம்யா என்.எஸ்.கே..
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.