Skip to content

Popular

Tamil Songs lyrics · 2012

Vaanam Mella lyrics from Neethane En Ponvasantham movie - நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து வானம் மெல்ல பாடல் வரிகள்

வானம் மெல்ல பாடல் 2012-ல் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: இளையராஜா

Vaanam Mella is a song from the 2012 Tamil film Neethane En Ponvasantham, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by Ilaiyaraaja.

WhatsApp
Year
2012
Singers
Ilaiyaraaja

Lyrics(Tamil)

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே
வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி
இந்த பார்வை வேறடி

நெஞ்சில் கேட்குதே உள்ளம் துள்ளி ஓடிடும்
வண்டு போல தாவிடும்

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை
உன் பார்வை தானே ஓ...
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி
நான் கேட்க வேண்டும்
இங்கேயேன் இன்ப துன்பம் நீ தானே

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே
அந்த காற்றில் நெஞ்சினுள்ளில்
பூட்டி வைத்த காவல் காப்பேனே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோனுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே
உன்னாலே தோன்றும்
என் வாழ்வில் அர்த்தமாக வந்தாயே

நில்லாமா ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்

உன்னை பார்க்கத்தானடி

வாழும் காலம் யாவும் உன்னை
பார்க்க இந்த கண்கள் போதாதே

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுதே
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே
இணையும் தருனம் தருனம்

வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்து ஆடுத
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுது இங்கே

வாசம் சொன்ன பாசை என்ன உள்ளம் திண்டாடுதே
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே

Vaanam Mella song FAQ

Who sang Vaanam Mella?

Vaanam Mella was sung by Ilaiyaraaja for the 2012 Tamil film Neethane En Ponvasantham.

Who wrote the lyrics of Vaanam Mella?

The lyrics of Vaanam Mella were written by Na. Muthukumar.

Who composed the music for Vaanam Mella?

The music for Vaanam Mella was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vaanam Mella from?

Vaanam Mella is from the Tamil film Neethane En Ponvasantham, released in 2012. The film has 8 songs on Tamilputhumai.

வானம் மெல்ல பாடலை பாடியவர் யார்?

வானம் மெல்ல பாடலை பாடியவர் இளையராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்