Tamil Songs lyrics · 2012
Mudhal Murai lyrics from Neethane En Ponvasantham movie - நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்திலிருந்து முதல் முறை பாடல் வரிகள்
முதல் முறை பாடல் 2012-ல் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: இளையராஜா · பாடியவர்: Sunidhi Chauhan
Mudhal Murai is a song from the 2012 Tamil film Neethane En Ponvasantham, written by Na. Muthukumar, composed by Ilaiyaraaja and sung by Sunidhi Chauhan.
- Movie Name
- Neethane En Ponvasantham 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- நீ தானே என் பொன்வசந்தம்
- Music
- Ilaiyaraaja
- Year
- 2012
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Sunidhi Chauhan
Lyrics(Tamil)
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஏங்க வைத்தாய்
வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
நீந்தி வரும் நிலவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீங்கநெடும் கனாவிநிலே
நூறாயிரம் Thee அலைகள்
நெஞ்ஜெமேனும் வினாக்களுக்குள்
என் பதில் என்ன பல வரிகள்
சேரும் இடம் விலாசதிலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றல் வெறும் காயங்களா ?
அது காதலுக்கு அடையாளங்களா ??
வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மையை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறு நாளில் ஆஎங்க வைத்தாய்
வெயில மழைய வழிய சுகமா என நீ
நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்
Mudhal Murai song FAQ
Who sang Mudhal Murai?
Mudhal Murai was sung by Sunidhi Chauhan for the 2012 Tamil film Neethane En Ponvasantham.
Who wrote the lyrics of Mudhal Murai?
The lyrics of Mudhal Murai were written by Na. Muthukumar.
Who composed the music for Mudhal Murai?
The music for Mudhal Murai was composed by Ilaiyaraaja.
Which movie is the song Mudhal Murai from?
Mudhal Murai is from the Tamil film Neethane En Ponvasantham, released in 2012. The film has 8 songs on Tamilputhumai.
முதல் முறை பாடலை பாடியவர் யார்?
முதல் முறை பாடலை பாடியவர் Sunidhi Chauhan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.