Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Yengirundhai nee lyrics from Thulam movie - துலாம் திரைப்பட பாடல் வரிகள்

Yengirundhai nee பாடல் 2018-ல் வெளியான துலாம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nadhi Vijaykumar · இசை: Alex Premnath · பாடியவர்: விஜய் பிரகாஷ்

Yengirundhai nee is a song from the 2018 Tamil film Thulam, written by Nadhi Vijaykumar, composed by Alex Premnath and sung by Vijay Prakash.

WhatsApp
Movie Name (in Tamil)
துலாம்
Year
2018

Lyrics(Tamil)

ஆண் : எங்கிருந்தாய் நீ
எங்கிருப்பாய் நீ
என் செய்வாய் நீ
என் இறைவா என் இறைவா
நீ வருவாய்

ஆண் : வானம் படைத்தாய்
பூமியும் படைத்தாய்
உடலை இயக்கும் உயிர்
படைத்தாய்

ஆண் : நீயே படைத்தாய்
நீயே கொடுத்தாய்
நீயே எடுத்தாய் சரிதானோ

ஆண் : எனை ஏன் படைத்தாய்
எனக்கேன் கொடுத்தாய்
ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ

ஆண் : கண்களில் வழியும்
நீர்த்துளி போலே நெஞ்சினில்
நிறைந்த இறை நீயே

ஆண் : ஜனனம் மரணம்
தினமும் நிகழும்
பூமியை ஏனோ நீ படைத்தாய்

ஆண் : யாரோ நீ யாரோ நீ
அறியேனே நான்
அறியேனே என் உள்ளத்தினாலே
உணர்ந்தேனே

ஆண் : ஆனந்த வாழ்க்கை
நான்தானே
பேரானந்தம் என்றும்
நீதானே

ஆண் : {உடல் விழுவேனே
உயிர் தொழுவேனே} (2)

ஆண் : உன் அருளால் நான் எழுவேனே

Lyrics(English)

Male : Engirundhaai nee
Engiruppaai nee
En seivaai nee
En iraivaa
En iraivaa
Nee varuvaai

Male : Vaanam padaithaai
Boomiyum padaithaai
Udalai iyakkum
Uyir padaithaaai

Male : Neeyae padaithaai
Neeyae koduththaai
Neeyae eduththaai serithaanoo

Male : Enai yen padaithaai
Enakken koduththaai
Yen nee eduththaai solvaaiyoo

Male : Kangalil vazhiyum
Neer thuli polae
Nenjinil niraindha
Irai neeyae

Male : Jananam maranam
Dhinamum nigazhlum
Boomiyai yenoo
Nee padaithaai

Male : Yaaro nee
Yaaro nee
Ariyenae naan ariyenae
En ullathinaalae unarnthenae

Male : Aandha vaazhkai
Naan thaanae
Per aanandham endrum
Nee thaanae

Male : {Udal vizhuvenae
Uyir thozhuvenae} (2)
Un arulaal naan ezhuvenae

Yengirundhai nee song FAQ

Who sang Yengirundhai nee?

Yengirundhai nee was sung by Vijay Prakash for the 2018 Tamil film Thulam.

Who wrote the lyrics of Yengirundhai nee?

The lyrics of Yengirundhai nee were written by Nadhi Vijaykumar.

Who composed the music for Yengirundhai nee?

The music for Yengirundhai nee was composed by Alex Premnath.

Which movie is the song Yengirundhai nee from?

Yengirundhai nee is from the Tamil film Thulam, released in 2018. The film has 6 songs on Tamilputhumai.

Yengirundhai nee பாடலை பாடியவர் யார்?

Yengirundhai nee பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

துலாம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்