Tamil Songs lyrics · 2026
Yegandhi lyrics from Habeebi movie - திரைப்பட பாடல் வரிகள்
Yegandhi பாடல் 2026-ல் வெளியான Habeebi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Fathima Jahan மற்றும் Sathyaprakash
Yegandhi is a song from the 2026 Tamil film Habeebi, written by Karthik Netha, composed by Sam C. S and sung by Fathima Jahan and Sathyaprakash.
- Movie Name
- Habeebi 🎬 Movie info
- Music
- Sam C. S
- Year
- 2026
- Lyrics
- Karthik Netha
- Singers
- Fathima Jahan and Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : நீ வாழ வாழ்வுண்டு இங்கே
நீ சாய தோல் உண்டு இங்கே
மாறாத ஏது உண்டு இங்கே
நீ மாறும் நாள் வந்ததிங்கே
ஆண் : ஓ ஏகாந்தி ஏகாந்தி
ஏங்காதே ஏகாந்தி
ஏதுஏதோ நீ தேடி
வாடாதே ஏகாந்தி
ஆண் : மாற்றமே
மாய பேர் ஒலி
வாழும் வாழ்க்கையே
வாழ்க்கையே ஓர் வழி
ஆண் : நாள் மாறியே
நாள் தோன்றுதே ஹோ ஓ ஓ ஹோ
நீ மாறவே
உன் வாழ்க்கை மாறுதே
ஆண் : தூண்டில் போடும் ஓர் காலம்
ஊஞ்சல் ஆட்டும் ஓர் காலம்
சேற்றில் பூக்கும் சிறு பூவும்
வாசம் அள்ளி வீசும்
கண்ணீரின் கோப்பை தாகம் தீர்க்குமோ ...ஓஓஓஓ
பெண் : உன்.........தான் ஏன் மாறுமோ
நீ வீழ்ந்தால் உன் தேடல் தீருமோ
காற்றில் இடும் ஓர் தீபம்
காற்றின் போக்கில் தான் ஆடும்
வாழ்க்கை தீபம் போல் ஆகும்
போகும் போக்கில் போகும்
எங்கேயும் வாழ்வின் சாரல் உள்ளதே ..ஏ
பெண் : யார் ஆக நீ ஆனா போதும்
தாய் ஆக தாலாட்டும் வானும்
Lyrics(English)
Male : Nee vaazha vaazhvundu inge
Nee saaya thol undu inge
Maaraadha yedhu undu inge
Nee maarum naal vandhadhinge
Male : O yegaandhi yegaandhi
Yengaadhae yegaandhi
Yedhyedho nee thedi
Vaadathae yegaandhi
Male : Maatramae
Maaya per oli
Vaazhum vaazhkaiyae
Vaazhkaiyae orr vazhi
Male : Nal maariyae
Naal thondruthae hoo oo ho
Nee maaravae
Un vaazhkai maarudhae
Male : Thoondil podum orr kaalam
Oonjal aattum orr kaalam
Saettril pookkum siru povum
Vaasam alli veesum
Kannerin koppai thaagam theerkumooo…oooo
Female : Un …….. than yen maarumoo
Nee veezhndhaal un thedal theerumoo
Kaatril idum orr deepam
Kaatrin pookil than aadum
Vaazhkai deepam pol aagum
Pogum pokkil pogum
Engaeyum vaazhvin saaral ulladhae..ae
Female : Yaar aaga nee aana podhum
Thaai aaga thalattum vaanum
Yegandhi song FAQ
Who sang Yegandhi?
Yegandhi was sung by Fathima Jahan and Sathyaprakash for the 2026 Tamil film Habeebi.
Who wrote the lyrics of Yegandhi?
The lyrics of Yegandhi were written by Karthik Netha.
Who composed the music for Yegandhi?
The music for Yegandhi was composed by Sam C. S.
Which movie is the song Yegandhi from?
Yegandhi is from the Tamil film Habeebi, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.
Yegandhi பாடலை பாடியவர் யார்?
Yegandhi பாடலை பாடியவர் Fathima Jahan மற்றும் Sathyaprakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.