Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Vallone Vallone lyrics from Habeebi movie - திரைப்பட பாடல் வரிகள்

Vallone Vallone பாடல் 2026-ல் வெளியான Habeebi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Yuga Bharathi · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Nagore E. M. Hanifa

Vallone Vallone is a song from the 2026 Tamil film Habeebi, written by Yuga Bharathi, composed by Sam C. S and sung by Nagore E. M. Hanifa.

WhatsApp
Music
Sam C. S
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே
வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

ஆண் : காற்று மழை பூமி எல்லாமே
ஏகன் உனை காட்டும் தன்னாலே
வாஞ்சை உடன் தங்கும் உன் போலே
ஆதரவு யாரோ மண் மேலே

ஆண் : தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

ஆண் : இரவென்றும் பகல் என்றும்
ஈர் ஈராய் படைத்தானே
இணைந்தே நாம் உறவாட
இல்வாழ்வை கொடுத்தானே

ஆண் : நல்லது தேக்கி அல்லதுப் போக்கி
அன்பை நூலாய் நெய்வோமே
சங்கம கூட்டில் சஞ்சலம் நீக்கி
நாயனின் பாதம் சேர்வோமே
பூமானின் குரோதம் தீ மானே நீதம்

ஆண் : தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

ஆண் : ஒரு மூச்சு உயிர் மீட்டி
ஊடாடும் அருளாளன்
மறு மூச்சில் ஒளி கூட்டி
காப்பானே புகழாலன்

ஆண் : பொன் பொருள் தேடி சென்றிடும் வாழ்வில்
உண்மையின் அர்த்தம் சொல்வானே
நித்தமும் நாமே நன்றிகள் கூற
அற்புதம் யாவும் செய்வானே
பூமானின் குரோதம் தீ மானே நீதம்

ஆண் : தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

Lyrics(English)

Male : Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae
Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Male : Kaattru mazhai boomi ellamae
Yegan unai kattum annaale
Vaanjai udan thaangum un polae
Aadharavu yaaru man nmelae

Male : Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Male : Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Male : Iravendrum pagal endrum
Eer eeraai padaithaane
Inaindhae naam uravaada
Ill vaazhvai koduthane

Male : Nalladhu thaekki alaldhai pokki
Anbainai noolaai neivomae
Sangama kootil sanjalam neekki
Nayanin paadham servomae
Poomaanin krodham thee maanae needham

Male : Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Male : Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Male : Oru moochu uyir meeti
Oodaadum arulaalan
Maru moochil oli kootti
Kaapaanae pugalaalan

Male : Ponn porul thedi sendridum vaazhvil
Unmaiyin artham solvaanae
Nithamum naame nandrigal koora
Arpudham yaavum seivaane
Poomaanin krodham thee maanae needham

Male : Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Male : Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Male : Vallaone vallone vaiyam unnaale
Vallaone vallone vaiyam unnaale

Vallone Vallone song FAQ

Who sang Vallone Vallone?

Vallone Vallone was sung by Nagore E. M. Hanifa for the 2026 Tamil film Habeebi.

Who wrote the lyrics of Vallone Vallone?

The lyrics of Vallone Vallone were written by Yuga Bharathi.

Who composed the music for Vallone Vallone?

The music for Vallone Vallone was composed by Sam C. S.

Which movie is the song Vallone Vallone from?

Vallone Vallone is from the Tamil film Habeebi, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Vallone Vallone பாடலை பாடியவர் யார்?

Vallone Vallone பாடலை பாடியவர் Nagore E. M. Hanifa.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Habeebi திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்