Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Anbennum Aararo lyrics from Habeebi movie - திரைப்பட பாடல் வரிகள்

Anbennum Aararo பாடல் 2026-ல் வெளியான Habeebi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Yuga Bharathi · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Fathima Jahan மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா

Anbennum Aararo is a song from the 2026 Tamil film Habeebi, written by Yuga Bharathi, composed by Sam C. S and sung by Fathima Jahan and Harish Raghavendra.

WhatsApp
Music
Sam C. S
Year
2026

Lyrics(Tamil)

ஆண் : அன்பென்னும் ஆராரோ
பாட இறக்கைகள் நீளாதோ
எங்கெங்கு போனாலும்
கால்கள் உன் கூட்டை சேராதொ

ஆண் : பாதை நீளும் பாதை
நீயே வழி துணையோ
பாலை வனச்சூட்டில்
ஊறும் புதுச் சுனையே

பெண் : பேசி பேசி தீரா
வார்த்தை ஒன்று சேர
நீ கொண்ட தாகத்தை
நீர் கொண்ட மேகங்கள்
தேடித் தேடி வந்ததோ காதலே

ஆண் : சூறைக் காற்றில் கூட
தீபம் ஏற்றும் நேசம்
தோற்று வீழும் போதும்
தேற்றும் தாயின் பாசம்

பெண் : காதல் பூத்த காற்றில்
நீயே என் மூங்கில் கீதம்
ஏங்கி நாளும் கேட்க
ஆசை வாழ்வின் கீதம்

ஆண் : ஓ அதிசய ஒளி போலே கண்ணே
என் விழிகளில் நிறைந்தாயே பெண்ணே

பெண் : காதலோ தொடர்கதை
காட்டுமே புதியதாய்
வாழும் ஆசையே
கூடுதே கூடுதே ஓ

ஆண் : காணும் காட்சி யாவும்
மாயமான போதும்
காலம் காட்டிடாதோ
உண்மையான கோலம்

பெண் : நேற்றை தாண்டிடாதோ
பேதை ஏதும் இல்லை
மேற்கை பார்த்திடாது
பூத்திடாது காதல்

ஆண் : நீ சிணுங்கிட அதை கேட்டால் போதும்
என் உலகமும் தலைகீழாய் மாறும்

பெண் : காதலோ தொடர்கதை
காட்டுமே புதியதாய்
வாழும் ஆசையே
கூடுதே கூடுதே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Lyrics(English)

Male : Anbennum aaraaroo
Paada iraikaigal neelaadhoo
Engengu ponaalum
Kaalgal un koottai seraadhoo

Male : Paadhai nedum paadhai
Neeye vazhi thonaiyooo
Paalai vanachchottil
Oorum pudhuch chunai

Female : Pesi pesi theeraa
Vaarthai onjal seraa
Meen konda dhaagathai
Neer konda megangal
Thedi thedi vandhadho kaadhale

Male : Soorai kaatril kooda
Deepam yettrum nesam
Thottru veezhum podhum
Thaettrum thaayin paasam

Female : Kaadhal pootha kaatril
Neeye en moongil geedham
Yengi naalum ketka
Aasai vaazhvin geedham

Male : Oh adhisaya oli pole kanne
En vizhigalil niraindhaaye penne

Female : Kaadhalo thodarkadhai
Kaattume pudhiyadhai
Vaazhum aasaiye
Koodudhe koodudhe oh

Male : Kaanum kaatchi yaavum
Maayamaana podhum
Kaalam kaattidhaadho
Unmaiyaana kolam

Female : Naettrai thaandidatha
Pedhai engum illai
Merkkai paarthidaadhu
Pooththidadhu paadhai

Male : Nee sinungida adhai kettaal podhum
En ulagamum thalaikeezhaai maarum

Female : Kaadhalo thodarkadhai
Kaattume pudhiyadhai
Vaazhum aasaiye
Koodudhe koodudhe
Oh oh oh oh oh oh

Anbennum Aararo song FAQ

Who sang Anbennum Aararo?

Anbennum Aararo was sung by Fathima Jahan and Harish Raghavendra for the 2026 Tamil film Habeebi.

Who wrote the lyrics of Anbennum Aararo?

The lyrics of Anbennum Aararo were written by Yuga Bharathi.

Who composed the music for Anbennum Aararo?

The music for Anbennum Aararo was composed by Sam C. S.

Which movie is the song Anbennum Aararo from?

Anbennum Aararo is from the Tamil film Habeebi, released in 2026. The film has 5 songs on Tamilputhumai.

Anbennum Aararo பாடலை பாடியவர் யார்?

Anbennum Aararo பாடலை பாடியவர் Fathima Jahan மற்றும் ஹரிஷ் ராகவேந்திரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Habeebi திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்