Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Yedho Ondru lyrics from Paiyaa movie - பையா திரைப்படத்திலிருந்து ஏதோ ஒன்று என்னை பாடல் வரிகள்

ஏதோ ஒன்று என்னை பாடல் 2010-ல் வெளியான பையா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Yedho Ondru is a song from the 2010 Tamil film Paiyaa, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
பையா
Year
2010

Lyrics(Tamil)

ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ…
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஓ..

Yedho Ondru song FAQ

Who sang Yedho Ondru?

Yedho Ondru was sung by Yuvan Shankar Raja for the 2010 Tamil film Paiyaa.

Who wrote the lyrics of Yedho Ondru?

The lyrics of Yedho Ondru were written by Na. Muthukumar.

Who composed the music for Yedho Ondru?

The music for Yedho Ondru was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Yedho Ondru from?

Yedho Ondru is from the Tamil film Paiyaa, released in 2010. The film has 7 songs on Tamilputhumai.

ஏதோ ஒன்று என்னை பாடலை பாடியவர் யார்?

ஏதோ ஒன்று என்னை பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பையா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்